0:00

இன்னைக்கு டெக்கான் க்ரானிக்கல்ல ஒரு ஆர்டிகல் வந்திருக்கு.

0:05

டெக்கான் க்ரானிக்கலின் எடிட்டர் திரு ஆர். மோகன் அவர்கள் அதை எழுதியிருக்காரு.

0:10

நம்ம சென்னை டைரின்ற ஒரு வீக்லி காலம். அதுல அவரு என்ன சொல்றாருன்னா, "ஊழலை ஒழிப்பேன் என்று முதல்வர் சொன்னதோடு செயலிலும் அதைச் செய்து காட்டியிருக்கிறார்."

0:21

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கடந்த வாரம் தாசில்தாரைச் சந்திக்க தாலுகா ஆபீஸ்க்குச் சென்றார்.

0:26

தாசில்தார் அவரை அமர வைத்து ஒரு கப் காபியை வாங்கிக் கொடுத்து அவருடைய வேலையை முடித்துக் கொடுத்தார்.

0:32

"இதுபோல எனது வரலாற்றிலேயே நடந்ததில்லை" என்று அந்த நண்பர் சொன்னார்.

0:37

அவருக்குச் சொந்தமா ஒரு இடம் இருக்கு. அந்த இடத்துல "இந்த இடம் அரசுக்குச் சொந்தமானது"னு ஒரு போர்டு வச்சிருக்காங்க.

0:42

இவரு அந்த இடத்தை விக்கணும்னு போகும்போது அந்த போர்டு சிக்கலை உருவாக்குது, விக்க முடியல.

0:47

ஓ, புறம்போக்கு நிலம்னா அரசுக்குச் சொந்தமானதுன்னு அர்த்தமா?

0:49

ஆமா, விக்க முடியல. "இது என்னுடைய இடம்" என்பதை நிரூபிப்பதற்கு அவர் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்திருக்கிறார்.

0:56

இதுவரை விஷயம் முடியவில்லை. இதுக்கு ஒரு நல்ல இடத்தையே வாங்கிட்டுப் போயிருக்கலாமே?

0:59

ஆமா, பெரிய இடமா இருக்கும். 150 கோடி இருக்கும் அந்த வேல்யூ. எப்படி விடுவாங்க?

1:03

அதன் பிறகு, கடந்த வாரம் அவர்களாக அழைத்து, காப்பியெல்லாம் வாங்கிக் கொடுத்து, "உங்க வேலை முடிஞ்சிருச்சு"ன்னு சொல்றாங்களாம்.

1:10

"என்னால இது நம்ப முடியல"ன்னு அந்த நண்பர் இவரு மோகன்கிட்ட சொல்லியிருக்காரு.

1:14

பிறகு சென்னையின் ஒரு பிரபலமான தனியார் பள்ளி, அவர்கள் அந்தப் பள்ளியில் கேம்பிரிட்ஜ் பிரிவு என்று ஒரு பிரிவைத் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு நடையாக நடந்திருக்கிறார்கள்.

1:24

அண்ணன் மகேஷ்தான். ஜட்டி வரைக்கும் உருவிட்டுதான் அனுப்புவாரு ஸ்கூல் நடத்துறவங்கள.

1:27

கடந்த வாரம் இவர் முயற்சியே எடுக்கவில்லை, கூப்பிட்டு, "சார், நீங்க பர்மிஷன் கேட்டிருந்தீங்க, கிராண்டட்" என்று கொடுத்திருக்கிறார்கள்.

1:34

அவர் சொல்றாரு, 1950-களில் பர்த் சர்டிபிகேட்டுக்கு ரெண்டு ரூபாய் என்று தொடங்கிய லஞ்சம் இன்று பல கோடிகளாக வளர்ந்திருக்கிறது.

1:43

முதன்முறையாக ஊழலை உண்மையாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை குடிமகன்களுக்கு ஏற்படும் வகையில் இந்த ஆட்சியின் தொடக்கம் இருக்கிறது.

1:51

என்னங்க சார், முதல்வன் படம் மாதிரி இருக்கு?

1:53

ஆமா, நம்ம நிகழ்ச்சியில சொல்லிட்டு இருந்தோம், இன்னைக்கு...

End of transcript · 237 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal