ஆடைத் தேர்வு, சந்தா வருமானம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் பற்றிய விவாதம்
41 sec Life & society
41 sec Life & society
Subscribe பண்றதே ஆண்கள் தான் சார். அது வந்து இது ஒரு business தான் சார்.
So அது over demandல இருக்கறதுனால அவங்க போடுறது எல்லாமே அந்த மாதிரி எடுத்துக்கப்படுது.
அவங்க என்ன need இப்போ நான் வந்து ஒரு crop top போடுறேன் இல்ல என்னோட cleavage காமிக்கிறேன்னா அது என்னோட wish.
அதுக்கு நீ காசு போடுறன்னா அது உன்னோட காசு தான் நீ போடுற.
And என்னோட நான் ஒரு நான் வந்து நான் போடுறது உன்னை எதுனா பாதிக்கிறதா?
உன் lifeல எதுனா இருக்கா? என்னோட சந்தோஷத்தை நீ யாரு வேணாம்னு சொல்றதுக்கு?
So அதுல இருக்கற காசுல நான் use பண்ணிக்கிட்டா என்ன பிரச்சனை?
So நீங்க you stand with them. நீங்க அதை endorse பண்றீங்க.
Yes, I stand with it because there is I am not harming anyone.
இங்க rape cases, physical harm அவ்வளவு நடக்கும்போது நான் ஒரு உடை அணிஞ்சு அதுல காசு வர்றதுனால அதுல என்ன harm இருக்கு?
End of transcript · 121 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.