0:00

இப்ப நீ அரிசிக்கு அல்லாடுவா பாரு. இன்னும் ஒரு ரெண்டு மாசத்துல அரிசி கிடைக்கலைன்னு அல்லாடுவா பாரு.

0:05

அப்ப நீ என்ன பண்ணனும்? விசிலெடுத்து ஊதிட்டு வாய்க்கரிசி போட்டு படுத்துருவேண்டியதுதான்.

0:08

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து வரும் நெல் மூட்டைகளைத் திருப்பி அனுப்பினால் அரிசி விலை உயரும் என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.

0:14

தற்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து அரிசி தட்டுப்பாடு அதிகரித்து அதன் விலை உயர்ந்துள்ளது.

0:20

தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்துள்ளதால் அரிசி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தீபாவளிக்கு முன் கிலோ நூறு ரூபாய்க்கு அரிசி விற்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரிசி ஆலைகள் தரப்பில் கூறப்படுகிறது.

0:32

எனவே வெளி மாநிலங்களிலிருந்து நெல் கொள்முதலை அதிகரித்து அரிசி ஆலைகளில் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக நெல் வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

End of transcript · 95 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal