அல்லாக்கள்வா பாடல் பதிவு அனுபவம்: சாய் அபயங்கருடன் நடந்தது என்ன
56 views 2 min Music
56 views 2 min Music
இந்த அல்லாக்கள்வா பாட்டு முதல்ல நான் தான் பாடுறதா இருந்தது.
சாய்பியன் க்கார என்ன கூப்பிட்டு அண்ணா tune அனுபச்சிருக்கேன். நீங்க கேளுங்க அப்படின்னு நான் tune கேட்டேன்.
கேட்டுட்டு நான் சாய்ட்ட சொன்னேன். சாயி ரொம்ப pitch ரொம்ப high இருக்கு.
என்னால இத reach பண்ண முடியாது. நீங்களே பாடிடுங்க அப்படின்னு சொல்லும்போது அண்ணா அண்ணா இல்லைன்னா நீங்கக் கண்டிப்பா பாடனும்னா உங்க songs எல்லாம் கேட்டு உங்களை ரசிச்சு ரசிச்சு உங்களுக்காகவே நான் இத பண்ணியிருக்கேன் அப்படின்னு சொன்னாரு.
அப்புறம் ராஜ்குமாரும் சொன்னாரு. சார் இல்ல சார் நீங்கத் தான் பாடணும்.
சரி ஓகே. ஒரு நாள் night shoot ரெண்டு மணி வரைக்கும் மம்மூட்டி சார் சொன்ன மாதிரி ரெண்டு மணிக்குத் தான் முடிச்சாரு.
அங்க இருந்து straight நான் சாய்பியன்கரோட studio போறேன் பாடுறதுக்கு. mic முன்னாடி நின்ன உடனே first நான் சாய்பியன்கார எப்படி திரும்பிப் பார்த்தேன்.
சாயி இப்பவும் சொல்றேன். இந்தப் pitch ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.
என்னால இந்தப் பாட்ட professional singers பாடணும்.
நான் சும்மா சாதாரணமா அப்படி பாசிங்ல பாடிட்டு இருக்கிற ஆளு.
நீங்களே பாடிடுங்க. அண்ணா அண்ணா இல்லைன்னா confirm பாடணும் பாடணும் பாடணும்னு சொல்லிட்டாரு.
ஓகே ரைட். ஒரு மூணு மூன்றரை மணி நேரம் பாடி பாடி தொண்டெல்லாம் கிழிஞ்சு என்னை இப்படி யாருமே வேலை வாங்குனதே கிடையாது.
அப்படி போட்டு என்னை torture பண்ணி ஒரு வழியா முடிச்சிட்டாரு.
சூப்பர் அண்ணா நான் ஒரு mix பண்ணி உங்களுக்கு நான் அனுப்புறேன் அண்ணா அப்படின்னா எப்படி நான் ஓகேப்பா வந்துட்டேன்.
திரும்பி வந்ததுக்கு அப்புறம் ஒரு ரெண்டு நாள் no news.
நான் திருப்பிப் phone பண்றேன். சாயி அந்தப் பாட்ட அனுப்புனீங்கன்னா ஏதாவது அதுல improve பண்ணனும்.
ஏதாவது அதுல சேர்க்கணும் அப்படின்னா நான் வந்து பாடுறேன்.
ஆனா ஆமாண்ணா நான் ஒரு mix பண்ணிட்டு இருக்கேன் அண்ணா.
சின்ன சின்ன change அண்ணா அந்த change முடிஞ்சா நான் அனுப்புறேன் அண்ணா அப்படின்னா.
ஓகே சாயி. மறுபடியும் ஒரு நாள் no news. அப்புறம் ராஜ்குமார் phone பண்றாரு.
சார் அது அவரே பாடுனா இந்தப் பாட்டு நல்லா இருக்கும்னு ஒரு feel பண்றாரு சார் அப்படின்னாரு.
ஏங்க இதுதானுங்க நான் முதல்லயே சொன்னேன். எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப கஷ்டம் பாட.
என்னை கூப்பிட்டு மூணு மணி நேரம் அடி அடி ன்னு அடிச்சு அனுப்பி விட்டு இதுல இது வேற. சூப்பர் சார்.
சார் செம்ம சார். சார் feel சூப்பர் சார்.
இது வேற. எல்லாம் பண்ணி இதுவரைக்கும் நான் ஒரு பாட்டுக்கு record பண்ணி அதைத் தூக்குன ஒரே ஆளு சாய்பியன்கார்தான்.
என் fans
End of transcript · 296 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.