0:00

I think பத்து வயசு பன்னெண்டு வயசு வரைக்கும் வந்து நானும் கார்த்தியும் அப்படி இருந்தோம்.

0:04

நான் என் கூடப் பொறந்தவன், என் ரத்தம் அப்படிங்கறது எல்லாம் அந்த வயசுல ஒண்ணுமே தெரியவே தெரியாது.

0:08

சண்டை தான். Current எப்படா போகும்னு இருக்கும்.

0:10

இல்லாட்டி light off பண்ணிட்டு powder எல்லாம் மூஞ்சி போட்டுட்டு பல்லெல்லாம் வரஞ்சிட்டு அவனைப் பயமுறுத்துறதுல இருந்து, did everything possible to make him scare.

0:18

அவன் அழுதான்னா அவ்வளவு சந்தோஷம். And எப்ப அது மாதிரி என்னைக்காவது feel பண்ணீங்களா?

0:22

ஐயோ நம்ம தம்பியை போய் இப்படி பண்ணிட்டோமே.

0:24

You are அண்ணா. நீ ஒரு அண்ணன். நீ இப்படி நடந்துக்கக் கூடாது.

0:26

Light-ah feel ஆனது வந்து இன்னொரு நண்பர்னால.

0:29

Actually வந்து ஒரு சின்ன incident தான் அது.

0:31

எங்க தெருவுலயே வந்து cycle race எல்லாம் வைப்போம்.

0:33

அப்ப நான் கார்த்தி வந்து பின்னாடி தான் வருவான்.

0:34

அவனை கூடச் சேர்த்துக்கிறது இல்ல. line-la கூட நிற்க வைக்கிறது கிடையாது.

0:37

நாங்க என்ன பண்றோமோ அதை அப்படியே copycat மாதிரி பின்னாடி பண்ணிட்டு இருப்பான்.

0:41

பின்னாடி வந்தவன் நாங்க எல்லாம் வந்து skid பண்ணுவோம்.

0:42

அப்ப அந்த அஞ்சலி படம் எல்லாம் பாத்துட்டு வந்து நேரா போய் அப்படி left side-la திருப்பி left side brake போட்டா back brake அப்படியே skid ஆகும். அப்படியே இறங்கும்.

0:49

PSLR-la போய் அந்த skid எல்லாம் பண்ணிட்டு இருப்போம்.

0:52

கார்த்தி அதே மாதிரி பண்றான் அப்படின்னு பண்ணிட்டு இருந்தான்.

0:53

But அந்த பெட்டிக்கடைல, சேட்டாவோட பெட்டிக்கடை ஒன்னு இருக்கு தெருவுல.

0:57

அங்க போய் இடிச்சிட்டான். ஒரு cycle மேல இடிச்சிட்டான்.

1:00

அதனால வந்து கேவலமா கார்த்தியை திட்ட ஆரம்பிச்சுட்டான்.

1:01

நானும் shock-less-ஆ பாத்துட்டு இருக்கேன்.

1:03

But அதே street-la இருந்த இன்னொரு friend, எப்படிடா நீ வந்தா பேசலாம் அப்படின்னு, நீ யாரு கேக்குறதுக்கு?

1:08

நான் அவனோட அண்ணன் அப்படின்னுட்டு நான் சொல்ல வேண்டியது வந்து இன்னொருத்தன் உக்காந்து பேசிட்டு இருக்கான். யாரோ ஒருத்தர்.

1:13

He was supporting கார்த்தி and he was standing for கார்த்தி.

1:16

What am I doing அப்படிங்கறது அப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வந்துச்சு.

1:19

ஐயோ நான் இது இருக்கணும் இல்ல. அண்ணனா இருந்தா இந்த மாதிரி responsibility இருக்கு.

1:22

I should take care of my younger brother அப்படின்னு தோணுச்சு.

1:24

Cut பண்ணா வந்து US போயிட்டான். நான் college முடிச்சு நான் இங்க இருந்து நினைச்சு கூடப் பார்க்க முடியல நான் இன்னொரு ஊருக்குப் போறது. அந்த மாதிரி தான் நீங்க சொன்ன மாதிரி நான் ice cream பாலர் அந்த மாதிரி தான் நானு.

1:33

ஒரு two years அவன் அங்க போயிட்டு கொஞ்சம் கொஞ்சமா எப்பவாவது phone-la அம்மாட்ட பேசும்போது வந்து தெரியும்.

1:38

அவன் தான் சமைச்சுக்கிறான். அவன் தான் துணியெல்லாம் wash பண்றான்.

1:41

உடம்பு சரி இல்லைன்னா கூட வந்து அவன் தான் ஒரு pharmacy போய் மருந்து வாங்கிட்டு வரணும். படுத்துட்டு கூட இருக்க முடியாது.

1:45

Nobody is there to do anything. அப்படி தான் எல்லா students-க்கும் இருக்கும்போது ஐயய்யோ நான் உனக்கு ஒண்ணுமே பண்ணலையே இவ்வளவு வருஷமா.

1:51

நான் என்னவா இருந்திருக்கேன் உனக்கு? I always like kept you away from me.

1:55

நான் எப்ப உனக்கு வந்து responsible ஒரு அண்ணனா நான் என்ன பண்ணிட முடியும் எனக்குன்னு தெரியல.

1:59

அவன் உடனே mail அனுப்புறான். நீ வந்து என்னைக்காவது என்னை பாராட்டணும்னு நான் வந்து ஏங்கிட்டே இருப்பேன் நானு.

2:05

Somewhere I wanted you to accept me as your friend, as a brother.

2:10

என்னைக்கும் நான் wait பண்ணிட்டு இருந்தேன்.

2:12

But நீ இப்படி இல்லைன்னா வந்து I wouldn't have been this lazy boy.

2:16

விளையாடுறதோ இல்லாட்டி இது பண்றதோ அது பண்றதோ வந்து நான் எதுவுமே உன்னைப் பார்த்தா பண்ணுவேன்.

2:20

Dress கூட உன்னை பார்த்தா நான் dress பண்ண ஆரம்பிச்சேன்.

2:21

அப்படி இப்படின்னு எல்லாம் வந்து ஒரு mail.

2:23

Mail. அப்படியே ஒரே ஒரு senty-ana ஒரு mail.

2:25

Mail-ai பார்த்து நான் அழவே மாட்டேன். அந்த mail எல்லாம் பார்த்து அப்படியே அழுது அப்புறம் அப்படியே totally மாறிடுச்சு.

2:31

எல்லாமே மாறிடுச்சு. அதுக்கப்புறம்... Brother-na hey, I have a brother and it's...

End of transcript · 492 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal