திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை: மத நல்லிணக்கம் குறித்த விமர்சனம்
2 min About India Politics
2 min About India Politics
எப்படி, எப்படி? மத நல்லிணக்கத்துக்கான போராட்டம், மத ஒற்றுமைக்கான போராட்டம்.
சிக்கந்தர் மலை எங்கள் மலை. யார் உங்களுக்கு rights கொடுத்தா?
திருப்பரங்குன்றம் மலையை first சிக்கந்தர் மலைன்னு கூப்பிடுறதே தப்பு.
என்ன தைரியம் இருக்கும் உங்களுக்கெல்லாம் கூப்பிடுறது இந்த மாதிரி?
இல்ல நான் மத நல்லிணக்கம்ன்டு ஒரு வரி வேற.
உங்க மத நல்லிணக்க வேணும்னு எங்களுக்கே தெரியும். நான் குரல் கொடுக்கிறேன்.
ஏன்னா நான் என்னுடைய life-la இந்த அளவுக்கு வளர்ந்திருக்கன்னா முருகன் போட்ட பிச்சையும் என்னுடைய உழைப்புதான் காரணம்.
நான் குரல் கொடுத்துக்கிறேன். அதே போல ஒருத்தர் மேடை ஏறி பேசினாரு.
சங்கிகள் கூட்டம் வந்து மத கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறாங்கன்னு.
நீ உண்மையிலேயே மத ஒற்றுமைன்னு நினைச்சிருந்தா சங்கிகள்ன்னு கூப்பிடுறதுக்கு உங்களுக்கு யார் rights கொடுத்தா?
யாரும் கேட்க மாட்டாங்கன்னு தைரியமா உங்களுக்கு எல்லாம்?
ம்? கெட்ட மத நல்லிணக்கம் பேச வேண்டியது. இப்ப கேக்குறேன் பகல் காம்ல இருபத்தி ஆறு இந்துக்களை தேடி தேடி கொன்னாங்கள்ள, அப்ப இந்த மாதிரி மேடை போட்டு ஒருத்தனை ஆச்சு கண்டனம் சொன்னீங்களா?
இந்த video பாக்குற ஒவ்வொருத்தரும் கேட்டுக்கிறேன். இந்து ஆகட்டும், முஸ்லிம் ஆகட்டும்.
இவரு சொல்ற மாதிரி இவரு எல்லா கட்சியும் mention பண்ணாரு.
BJP, RSS, இந்து முன்னணி, அப்புறம் இந்து மக்கள் கட்சின்னு.
அப்ப இந்த இதுல எல்லாரும் support பண்றவங்களுமே தர்காவையும், மசூதியையும் கையில வைக்க பார்க்குறாங்களா?
என்ன, என்ன ஒரு மோசமான statement இதுன்னு எனக்கு தெரியல.
நீங்க உண்மையிலேயே பிரச்சனை எல்லாம் இல்லாம நீங்க சொன்ன மாதிரி தொப்புள் கொடி உறவுன்னு நினைச்சிருந்தீங்கன்னா, வேலைக்கு ஏத்திட்டு அவங்க பாட்டுக்கு போகப் போறாங்க.
அவங்களோட பக்தியை காமிச்சிட்டு அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பார்க்கப் போறாங்க.
அதை விட்டுட்டு மேல்முறையீடு பண்றது, இந்த மாதிரி stage போட்டு இவ்வளவு வன்மத்தை கக்கறதுன்னு இருந்தா எனக்கு புரியல.
இதுல என்ன comedy-na இந்த இந்தியா மண்ணுல, தமிழ்நாட்டுல சிவனையும், பார்வதியையும், முருகனையும் வணங்குற இந்த மண்ணுல, இந்துக்களுக்காக இல்ல இந்து கடவுள்களைப் பத்தி பேசினா சங்கின்னு கூப்பிடுறீங்க.
இனிமே சங்கின்னு கூப்பிடாதீங்க. சங்கி Pro Maxன்னு கூப்பிடுங்க.
என்னுடைய குரல் உய்த்துக்கொண்டேதான் இருக்கும்.
இந்தியாவுக்காகவும், இந்தியர்களுக்காகவும்.
உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஜெய் ஹிந்த்.
End of transcript · 243 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.