0:00

ஆமையெல்லாம் ரொம்ப ஸ்லோவா இருக்கு. அதனாலதான் அது நெறைய நாள் வாழுறது.

0:03

அதுக்கு வேகமும் கிடையாது, ஆயுசும் ஜாஸ்தி. ஏன்னா, அவ்வளவு ஸ்லோவா இருக்கு.

0:08

மெயினா, அது எதுகூடயும் தன்னை கம்பேர் பண்ணிக்கல.

0:12

நான் ஸ்லோவா இருக்கேனே, அதெல்லாம் ஸ்பீடா போறதே, நான் என்ன வாழ்க்கையில சுகத்தை கண்டேன்? என்னைக்காவது ஒரு நாள் ஸ்பீடுன்னா எனக்கு என்னன்னு தெரியுமா? சத்தியமா அதுக்கு தெரியாது.

0:23

அது சொல்றது, "I am comfortable with this." இதை முதல்ல ஞாபகம் வச்சுக்கோங்க.

0:27

உங்க உடம்போடதான் நீங்க கம்ஃபர்டபிளா இருக்க முடியும். உங்களோட பேஸ், உங்க உடம்பு.

0:31

இதைக்கொண்டுதான் நீங்க கம்ஃபர்டபிளா இருக்க முடியும். அவாள மாதிரி அப்படின்னா, அது கம்ஃபர்ட் இல்லை உங்களுக்கு.

0:35

உங்க உடம்புதான் உங்களோட கம்ஃபர்ட் ஜோன். உங்க எண்ணங்கள், உங்க வாழ்க்கை, உங்க வார்த்தைகள், உங்க செயல்கள், இதுதான் உங்களோட கம்ஃபர்ட் ஜோன். இதை நன்னா புரிஞ்சுக்கணும் நீங்க.

0:49

அப்பாடான்னா, உங்க உடம்பை வச்சுதான் நீங்க அப்பாடான்னு சொல்ல முடியும்.

End of transcript · 107 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal