மனைவியின் சினிமா நடிப்பு, குடும்பத் தகராறு: கணவரின் குற்றச்சாட்டு

2 min

0:00

வீட்ல இருக்கக் கூடாதுன்னு சொல்லிப் போட்டு என்னை torture பண்ணி அதாவது சினிமா நடிக்கிறது தப்பு இல்ல.

0:06

அதுக்கு மேல ஒரு incident நடந்துச்சு. ஒரு எட்டு ஒன்பது மாசத்துக்கு ஒரு இருக்கும்னு நினைக்கிறேன்.

0:12

அவ bestie சொல்லிட்டு ஒருத்தன் வந்து எங்க apartment வந்து இங்க பின்னாடி தான் இருக்கு.

0:17

பத்து பேரை வெட்டுறதுக்காக கூட்டிட்டு வந்து நிக்கிறான்.

0:19

என்னை வெட்டுறதுக்கு, என்னை வெட்டுறதுக்கு, என் புள்ளையை வெட்டுறதுக்கு பத்து பேரை வந்து கூட்டிட்டு வந்து நிக்கிறான்.

0:26

அங்க தான் நான் முடிவு பண்ணேன். இந்த சினிமா என்னன்னு சொல்றேன். சினிமால வேணாம்.

0:31

அதாவது என்னன்னா வந்து ஒரு குடும்ப பொம்பள பண்ணக்கூடாதோ எல்லா வேலையும் பண்ணிட்டு இருந்தாங்க.

0:36

நான் அதை வந்து கண்டிச்சேன். தவறு. இந்த சினிமாவில் நடிக்க நிறைய நல்ல பெண்கள் நடிக்கிறாங்க.

0:41

நல்ல ஒழுங்கா நடி. இந்த மாதிரி வந்து exposing பண்ணாத.

0:46

நிறைய exposing ஏன்டா Instagramல வந்து சின்னப் பிள்ளைங்க எல்லாம் பண்றாங்க.

0:52

நான் அதைப் பாத்துக்கிட்டு குடும்ப பொம்பளைங்க எல்லாம் சூடு போட்டுக்கிறீங்க.

0:55

சத்தியமா சொல்றேன். expose பண்ணி videos போய் ஒவ்வொரு videoவும் எடுக்கச் சொல்றதுக்குள்ள உயிரே போகுது. அதாவது ஒரு ஒரு நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன்.

1:06

நான் எல்லாம் ஒன்னும் இது கிடையாது. சாதாரண குடும்பம் ஒவ்வொரு தடவையும் சண்டை போட்டு அதனால தான் அந்தப் பத்து பேர் வெட்ட வந்திருக்காங்க.

1:15

ரொம்ப ரொம்ப wife விட மோசமா அதாவது மாமியார் குடும்பம்னு கேள்விப்பட்டிருப்பீங்க.

1:20

அதாவது மாமியார் குடும்பம் வந்துட்டு பொம்பளைங்க எனக்கு வந்து மாமியார் குடும்பம் நடந்துட்டு இருக்கு.

1:24

அம்மா வந்து எல்லாத்துக்கும் காரணம். அதாவது அவங்க அம்மாட்ட போயி photos எடுத்து அந்த exposing ஆன photos videos எல்லாத்தையும் காமிச்சிருக்கேன்.

1:32

இந்த மாதிரி வந்து பண்ண சினிமாவுல நடிக்க வந்திருக்கேன். decent நடிக்க சொல்லுங்க.

1:35

இந்த மாதிரி எல்லாம் வேணாம்மா. இந்த மாதிரி photoshoot பண்ண சொல்லாதீங்க.

1:38

இது அசிங்கமா இருக்கு. கேவலமா இருக்குது. இந்த மாதிரி பண்ண சொல்லாதீங்க.

1:42

இந்த மாதிரி videos பண்ண சொல்லாதீங்க. அவங்க பேசாம இருக்காங்க.

1:46

அதாவது எந்த அம்மாவும் திட்டுவாங்கல்ல. இந்த மாதிரி பண்ணாத.

1:49

எப்படின்னா அதாவது இது வந்து எல்லாத்தையும் சினிமா நடிக்கிற எல்லாருக்கும் எனக்குத் தெரிஞ்சு நிறைய friends நடிக்கிறாங்க. decent நடிக்கிறாங்க.

1:57

இவ வந்து extreme step எல்லாம். அதாவது ஒரு புருஷன் வந்து என்ன மாதிரி videos நான் பார்க்கக்கூடாதோ எல்லா கருமத்தையும் நான் பார்த்து வச்சு எனக்கு வந்து எல்லாமே கூப்பிட்டு warn பண்ணி வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல வீட்டை விட்டு நான் சினிமா தான் முக்கியம்னு வெளியில போயிட்டு இப்ப வந்துகிட்டு நான் நான் என் மேல பழி எல்லாம்

2:19

உன்னால தான் வீட்டை விட்டு வெளியில போக சொன்னேன்.

2:21

அவ்வளவு வெளியில போனேன். சினிமா, சினிமா, சினிமாவால குடும்பமே நாசமா போய் நடு தெருவில் நிக்கிறேன்.

End of transcript · 311 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal