விஜய் பிரஸ் மீட்டில் சைலன்ஸ் சொன்னதற்கு என்ன காரணம்
2 min About India Film & TV
2 min About India Film & TV
பேசிட்டு இருக்கேன். அதே விஷயம் அதே தான்.
அது அதே தான். இப்பதான் வெளியில தான் போயிட்டு இருக்காங்க.
டக்குனு அந்த விஜய் அவர்கள் press conference ஞாபகம் வந்துச்சு.
Silence அப்படின்னு சொல்லணும் போல. அது அந்த roomல மட்டும் கேக்கும்.
இந்த மாதிரி micsல pick பண்ணாது. அது என்னன்னு எனக்கு அந்த video பார்க்கும்போது புரிஞ்சுது.
விஜய் சார் அந்தச் சத்தம் போட்ட இடத்துல அது என்னன்னா, இந்தக் கல்யாண மண்டபத்துல எல்லாம் chairs இருக்குல்ல. empty chairs, plastic chairs or steel chairs இந்த மாதிரி chairs வந்து மண்டபத்துல ஏதோ ஒரு event முடிஞ்சிருச்சு.
நிறைய ஆளுங்க வந்து போயிட்டு இருக்காங்க. வெளியில போயிட்டாங்க.
இப்ப அந்த chairs எல்லாத்தையும் பரபர, பரபர, பரபரன்னு side இழுத்துட்டு போயிட்டே இருக்காங்க. right.
அது வந்து கேமராவுக்கு பின்னாடி நடக்குது. okay.
அது அந்த மண்டபத்தோட staff. I think அந்த மண்டபம் அவரோடதுன்னு நினைக்கிறேன்.
அந்த staff வந்து அத பண்ணிட்டே இருந்துருக்காங்க. ரொம்ப நேரமா.
ஏன்னா ஒரு press event நடக்குதுன்னு கூட. press event நடக்குதுன்றது தெரியாம அவங்க அந்தச் side அவங்க வேலை தானுன்னு அப்படியே வெளியில கொண்டு போயிட்டு இருக்காங்க.
லாரில ஏத்துறதுக்கு. அப்போ அந்தச் சத்தம் தொடர்ந்து இருந்துட்டே இருக்கும்போது அது இந்த micல pick பண்ணாது இல்லையா?
அவர் போட்டுருக்க micல. But அவருக்குக் கேக்கும் அது. அந்த hallல.
I think வெளியில இருந்து பார்த்த எல்லாருக்குமே அந்த clip மட்டும் பார்த்தவங்களுக்கு இவரு என்ன பிரச தான் இப்படி என்ன திடீர்னு இப்படி கத்திட்டு எல்லாரும் குயிட்டா இருக்காங்களே என்ற மாதிரி தான் அது வெளிய போச்சு.
இல்ல அவர் அந்த chair இழுத்துட்டு போன அந்த ஆளுங்களை அந்த நச்சரிப்பு தாங்காம அவர் வந்து சத்தம் போட்டு Silence அப்படின்னு சொன்னது வந்து அது. அது இல்லாம அவர் எப்பவுமே ரொம்ப சாந்த சொரூபியா இருக்கிற ஆள்.
பார்க்கும்போது முகமா interviews எல்லாத்துலயும்.
அப்போ அது வந்து ஒரு பெரிய ஒரு. என்ன மாணிக்கம் பாஷ ஆயிட்டாரு.
ஆச்சரியப்பட்டு எல்லாரும் அதை மட்டும் rotate பண்ணிட்டு இருந்தாங்க.
நம்ம விட்டா எங்கெங்கோ.
End of transcript · 241 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.