First of all எல்லாருக்கும் என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்காம இந்த மாதிரி தவறா பேசுறத stop பண்ணிருங்க.
Especially ஒரு பொண்ணை பத்தி இந்த மாதிரி பேசுறது வந்து உங்க வீட்டு பொண்ணா தான் நீங்க இப்படி பேசிடுவீங்களா?
நான் என்ன தப்பா அப்படி videos போட்டுட்டேன்?
நான் saree, நான் saree model. நான் sareeக்கு என்ன தேவைப்படுதோ அதைத் தான் நான் பண்றேன்.
எனக்கு blouse stitch பண்ணி கொடுக்கிறாங்க, அவங்களோட exploration பண்றாங்க.
நான் அதுக்கு தகுந்த மாதிரி நான் பண்றேன்.
நான், நான் என்ன பொறுத்தவரைக்கும் comparatively நான் decent தான் போட்டுட்டு இருக்கேன்.
என்னோட profile போய் check பண்ணி பாருங்க.
ஒரு, ஒரு இடுப்பு தான் உங்களுக்கு ஒரு பிரச்சனை.
அப்படின்னா எந்த இடத்துலயும் நான் cleavage காமிச்சிருக்க மாட்டேன்.
ஒரு இடுப்பு தான் ஒரு பிரச்சனைன்னா, நம்ம வீட்ல அம்மாங்க எல்லாம் இடுப்பு தெரியாம கட்டுனதே இல்லையா?
ரோட்டுல யாரும் இடுப்பு தெரியாம கட்டுனதே இல்லையா?
அத ஏன் social mediaல வந்து என்னோடது வந்து அவ்வளவு நீங்க வந்து glorify பண்றீங்கன்னு எனக்கே தெரியல.
நானும் யோசிச்சு பாப்பேன். ஒரு saree, நான் ஒரு saree வந்து promote பண்றேன். saree model.
அந்த saree நான் எவ்வளவு elegant காமிக்க முடியுமோ அப்படி காமிச்சா தான் நல்லா அழகாவும் உங்களுக்கு sales நடக்கும்.
நான் எவ்வளவு பேரோட சின்ன சின்ன business help பண்ணிருக்கேன்.
எவ்வளவு சின்ன சின்ன பொண்ணுங்க கூட work பண்ணிருக்கேன்.
கஷ்டப்படுற பொண்ணுங்க கூட work பண்ணிருக்கேன். எனக்குத் தான் தெரியும்.
நான் அதுக்காகத் தான் நான் ஆரம்பிச்சது. small business support பண்றதுக்காகத் தான் நான் ஆரம்பிச்சது.
நான் வந்து யாருக்காகவும், நான் சென்னை வந்தா, நான் வந்து Bangalore work பண்ணிட்டு இருந்தேன்.
எனக்கு வந்து அப்ப வந்து நான் சென்னை வந்ததுக்கான main reason வந்து news reader try பண்ணனும், அப்படி இல்லன்னா acting try பண்ணனும்னு தான் வந்தேன்.
அப்ப வந்து எனக்கு வந்து எனக்கு contact பெருசா கிடைக்கல.
அதனால நான் விட்டுட்டேன். சரி okay அப்படின்னு சொல்லிட்டு.
அப்ப நான் ஒரு breakup இருந்ததுனால நான் திருப்பி வந்து இவரை meet பண்ணும்போது எனக்கு வந்து ரொம்ப வந்து ஒரு மாதிரி convincing இருந்துச்சு.
சரி okay, நிறைய வந்து இவரு வந்து கொஞ்சம் mature இருக்காரு அப்படின்னு சொல்லிட்டு நான் ரொம்ப வந்து trust பண்ணிட்டு, ஆனா quick கல்யாணம் பண்ணிட்டோம்.
எனக்கு இவர கல்யாணம் பண்ணும்போது நான் வந்து இவருக்கு second wife.
ஆனா எனக்குத் தெரியாது. எனக்கு first wife இருக்காங்கன்றது, எனக்கு first கல்யாணம் ஆயிடுச்சுன்றது எனக்குத் தெரியாம என்னை மறைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
இவருக்கும் எனக்கும் age gap அதிகம். இது எல்லாமே தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் கேட்ட அன்னைக்கு first நாள் எனக்கு அடி விழுந்துச்சு.
கல்யாணம் ஆகி முதல், முதல் ராத்திரி அன்னைக்கு எனக்கு அடி விழுந்துச்சு.
எனக்கு வந்து இதெல்லாம் ஏன் பண்றீங்க? அவங்களோட ex எல்லாம் message அனுப்புனாங்க. எல்லாம், எனக்கு வந்து age ஆகுதுல்ல, நான் கல்யாணம் பண்ணிதான் ஆகணும்.
So நான் இந்த நாளைக்கு, இன்னைக்கு வந்து நான் உன்னை ரொம்ப miss பண்றேன் அப்படின்னு சொல்லிட்டு அந்த பொண்ணுக்கு message அனுப்பி இருக்காரு.
அதை நான் கேட்டதுக்கு எனக்கு அடி விழுந்துச்சு.
அது அப்படியே நிக்கல. எனக்கு வந்து abort ஆயிட்டு, நான் கல்யாணம் ஆன உடனே conceive ஆயிட்டேன்.
அதுல abort ஆயிட்டதுக்கு அப்புறம் அவர் வந்து ரெண்டு ex கிட்ட பேசிட்டு இருந்தாரு.
அதுல இன்னொரு ex பொண்ணு வந்து line வந்துச்சு.
அப்ப அந்த பொண்ணுக்கு divorce ஆயிருந்துச்சு.
இவர்கிட்ட வந்து, "உன் wife உனக்கும் term ஓகேவா?
நம்ம ரெண்டு பேரும் திருப்பி patch up பண்ணிக்கலாமா?"
அப்படின்னு சொல்லிட்டு அந்த பொண்ணு வந்து இவரை ரொம்ப ஒரு கிட்டத்தட்ட ஒரு one year வந்து இவர்கிட்ட mental support தேடிக்கிட்டே இருந்தா.
அப்ப நான் இவர்கிட்ட போய்க் கேட்பேன், "ஏன் என்கிட்ட பேச மாட்டிறீங்க?
ஏன் என்னைக் கண்டுக்க மாட்டிறீங்க? ஏன் என்ட்ட மூஞ்சு கொடுத்துக்கூட பேச மாட்டிறீங்க?"
அப்படின்னு கேட்டதுக்கு, "நீ வந்து ஒரு மாதிரி குண்டாயிட்ட, நீ வந்து weight போட்டுட்ட, எனக்கு உன்ன பார்த்தாலும் அவ்வளவு attractive இல்ல" அப்படின்னு சொல்லிட்டாரு.
நான் வந்து பைத்தியக்காரத்தனமா இப்படி எல்லாம் இருக்கும் அப்படின்னு சொல்லித் தெரியாம நான் அப்படியே okay, நம்ம வந்து கொஞ்சம் fit ஆகணும், நம்ம கொஞ்சம் உட
End of transcript · 495 words
Up next
0:59 Filming Experience and Heartwarming Story
2:36 Sibling Relationships and Personal Growth
2:21 Political Commentary on Religious Heritage
0:36 Discussion on Storytelling Techniques
0:50 Storytelling and Personal Experiences
1:00 Discussion on AI and ChatGPT Limitations
1:18 Discussion on Cultural Heritage and History
0:25 Spiritual Reflection on Presence
0:17 Discussion on Friendship Dynamics
0:40 Discussion on Fashion and Personal Choices
1:01 வெங்காயம், காரட், நெய் மற்றும் இட்லி பொடி உத்தப்பம்
2:39 Discussion on Business Leadership and Governance
Made with TranslateMom
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.