கீர்த்தி சுரேஷின் தவறான பதில்கள் மட்டும் விளையாட்டு
2 min Comedy
2 min Comedy
இப்போ நான் கேக்க போற questions எல்லாமே நீங்கத் தப்பான பதில் மட்டும்தான் கொடுக்கணும்.
ஓ ஐயோ. எதுவுமே நீங்க right answer எனக்குக் கொடுக்கக் கூடாது.
எல்லாமே இஷ்டத்துக்கு நீங்க என்ன வேணாலும் சொல்லலாம்.
But only wrong answers. Okay? Wrong answers only segment.
Morning breakfast என்ன சாப்பிடுவீங்க? விஷம்.
அப்படியே போலாம். Okay. சரி. தோசைக்கு என்ன side dish வச்சிப்பீங்க?
இட்லி.
தோசைக்கு இட்லி. Right. Headphones எங்க போடுவீங்க?
கால்ல.
கால்ல. ஓ. Car எப்படி ஓட்டுவீங்க? கண்ண மூடிட்டு.
Super. Theater-la என்ன பண்ணுவீங்க?
விளையாடுவேன். விளையாடுவீங்க. Super. ஓடி விளையாடுவேன்.
Ice cream சாப்பிட எங்க போவீங்க? சுடுகாடு.
Very good. Gym-ukku எதுக்கு போவீங்க? சாப்பிடறதுக்கு. சாப்பிடறதுக்கு. Nice.
எல்லாமே சாப்பிடுவீங்களா? ஆங். Super, super.
அதாவது உங்களோட humorous sense என்ன மாதிரி இருக்கு?
உங்களோட நகைச்சுவை திறமைகள் வந்து என்ன மாதிரி இருக்குன்னு try பண்ணோம்.
But first question-la நீங்க என்ன வந்து blast பண்ணிட்டீங்க.
Morning breakfast-ku நீங்க விஷம் சாப்பிடுறது. கீர்த்தி சுரேஷ் சாப்பிடுறாங்கப்பா.
நானும் நாள்ல இருந்து சாப்பிடுறேன் அப்படின்னு யாராவது கிளம்பி வந்தீங்கன்னா அதுக்கு நாங்க யாருமே பொறுப்பு...
Do not register at home. கலாட்டா பொறுப்படுக்காது.
கீர்த்தி சுரேஷ் பொறுப்படுக்காது. நான் எல்லாம் கவலையே பட மாட்டேன்.
அவ்வளவுதான். Okay-va? பாத்துக்கங்க. Done.
So correct-ana wrong answers கொடுத்த உங்களுக்கு வந்து வாழ்த்துக்கள்.
End of transcript · 169 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.