0:00

நீங்கப் பணியாற்றிய முதல் தெலுங்குப் படம் பங்காரு.

0:02

பவன் கல்யாணோட அந்தப் படம் எப்படி இருந்தது?

0:04

அந்தப் படம் நடந்துக்கும்போது ஒரு சம்பவம் சொல்றேன்.

0:06

ஹைதராபாத்துக்கு வெளியில கொஞ்சம் தூரமா shoot பண்ணிட்டு இருக்கோம்.

0:08

ஒரு ஒரு ஒரு பூரா empty area அது வந்து. அந்த இடத்துல ஒரு action sequence ஒன்னு shoot பண்ணிட்டு இருக்கோம். shoot பண்ணிட்டு இருக்கோம். அப்போ மத்தியானம் எங்கிருந்தோ ஒரு lady வர்றாங்க.

0:15

ஒரு குழந்தையைத் தூக்கிட்டு வந்து. உடனே இவரு பாக்குறாரு. பேசுறாரு போய்.

0:19

தெலுங்குல அவங்க break அப்போ கொஞ்சம் wait பண்ண சொல்றாரு. break முடிஞ்ச உடனே டக்குன்னு அவங்களே car வச்சிட்டு போறாரு.

0:25

என்ன நடந்தது என்னன்னு தெரியல. one hour-ல மறுபடியும் வந்தாரு.

0:27

அந்த அம்மா வரல இப்போ. அதுக்கப்புறம் சாயந்திரம் சொல்றாங்க.

0:30

அந்த அம்மா பையனுக்கு இது heart operation.

0:32

அங்க இருந்து வந்து car அனுப்பிச்சு அவங்க wife-ஐ அனுப்பிச்சு அந்த hospital-ல போய் admit பண்ண சொல்லி, அங்க hospital-க்கு எல்லா பணத்தையும் operation-க்கு கட்ட சொல்லி, இது எல்லாமே evening-க்குள்ள நடந்திருக்கு சார். evening shooting முடிஞ்சவுடனே நேரா hospital தான் சார் போறாரு.

0:43

திரிப்போறாரு. திரிப்போறாரு. அவங்க வந்து அந்த அம்மா எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம்.

0:47

அந்த மாதிரி ஒரு அவங்களால அன்னைக்கு வந்து நூறு ரூபாய் கூட செலவு பண்ணிருக்க முடியாது. ஒரு சாதாரண இதுக்கு.

0:51

இதுக்கு வந்து ஒரு மிகப்பெரிய operation. இது எல்லாமே அந்த ஆள் மனுஷன்.

0:54

அதை எதப்பத்தியும் காமிக்காம, யாருக்கும் சொல்லாம, அந்த ஆள் பட்டு செஞ்சுகிட்டு இருப்பாரு சார்.

End of transcript · 185 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal