0:00

ரஜினி சாருக்கு நிகர் ரஜினி சாரே வேறு யாரும் கிடையாது.

0:04

எல்லாரும் ரஜினி சார் மாதிரி வரணும்னு எதிர்பார்க்கிறாங்க.

0:06

ஆசைப்படுறது தப்பே கிடையாதுங்க. Aspire பண்றதும் தப்பே கிடையாது.

0:10

அவங்ககிட்ட நான் ஒன்னே ஒன்னுதான் சொல்ல நினைக்கிறேன்.

0:13

உங்களுக்கு இருபத்தி இரண்டு வயசாவுது. இப்ப ரஜினி சாருக்கு hero படம் நடிக்கறதுக்கு producers queueல நிற்கிறாங்க பாருங்க. அது மாதிரி queueல நிக்கட்டும். அத மட்டும் சொல்லுங்க.

0:21

அந்த வயசுலயும் ரஜினி சார் மாதிரி speed, style, mass fan base இருக்கட்டும்.

0:28

அப்படி அப்படி உங்களுக்கு இருந்தால் அப்பச் சொல்லுங்க.

0:31

நான் ரஜினி சார் இடத்துக்கு வந்தேன்னு. அதுவரைக்கும், அதுவரைக்கும் தமிழ்த் திரையுலகில், இல்ல இந்திய திரையுலகில் ஒரே superstar ரஜினி சார் தான்.

End of transcript · 82 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal