அப்பாவைப் பார்க்காமல் தூங்கிய பாப்பா
2 min Life & society
2 min Life & society
புலிக்குட்டி தூங்கிட்டா. தூங்கிட்டாளா? - ம். உண்மையில தூங்கிட்டாளா?
உண்மையில தூங்கிட்டா. - நான் வராம அவ தூங்க மாட்டாளே.
- தூங்கிட்டா. நான் வராம அவ தூங்க மாட்டா.
இதுவரைக்கும் தூங்கலையே அது. மணி என்ன ஆகுது? பதினொன்னு அரை ஆகுது.
பதினொன்னு அரை ஆகுனாலும், ஒரு மணி ஆகுனாலும் நான் வராம அவ தூங்கவே மாட்டா. தூங்கிட்டா.
என் புள்ள, என் புவி, நான் வராம தூங்குனால. தூங்கிட்டா.
ஆமா, தூங்கிட்டா. உண்மையிலேயே தூங்கிட்டா.
எப்படியும் பாப்பா தூங்குனா, அப்பே அப்பா வராம, அப்பா கண்ணை பார்க்காம, அப்பா முகத்தை பார்க்காம தூங்க மாட்டாளே. இன்னைக்கு எப்படி தூங்குனா?
எவ்வளவு பெரிய அதிசயமா இருக்கு.
நான் பின், பின், நீ என்னைக்கு தூங்குன? இன்னைக்கு தூங்குறதுக்கு.
நான் சொன்னேன்ல்ல, அப்பா இல்லாம தூங்க மாட்டாங்க. அப்பாதான் புசுரு.
அப்பா, அப்பா பார்க்காம தூங்கிட்டாலும், தங்கப்புள்ள தூங்கிட்டுன்னா, புலிப்புள்ள தூங்கிட்டுன்னா.
வீமா, அப்பாவுக்கு தோசை வாங்கிட்டு வந்துருக்கேன்.
நீ சாப்பிட்டல்ல? நீ படுத்து தூங்கு. நான் அப்பா பார்த்துட்டு வரேன். நீ போய்த் தூங்கு.
தூங்குனா. Super.
இப்படி படுத்தா போதும். ஒரு அஞ்சு நிமிஷம் அவங்க கூட இப்படி படுத்தா போதும் வீமா. அது ஒன்னு.
அது நூறு சதவீதம் ஒன்னு நீங்க சொன்னா Okay.
End of transcript · 137 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.