ஹிஜாப் சரிசெய்வதும் வீடியோ ஆங்கிளும்: நகைச்சுவை உரையாடல்
2 min Life & society
2 min Life & society
அவளுக்குப் பாதி விஷயத்துக்கு மீன் தெரியாது.
பாதி விஷயம் நான் என்ன பேசுறேன்னு தெரியாது.
Six years அவ வந்து என் கூட ஒண்ணுமே புரியாமதான் இருந்தேன்றத இப்ப தான் சொல்லியிருக்கா.
Six years she has been lying. கெட்ட வார்த்தை பேசுறதுதானே?
I am recording it and you will tell this.
No guys, I only talk good good words like Om Shivaya, Namah Shivayaன்னு சொல்றது எல்லாம் அவளுக்குப் புரியாது.
She thinks it is all bad words.
அவங்க ஒன்னும் பண்ண மாட்டாங்க. அவங்க most of the time அவங்களோட Hijab correct பண்ணுவாங்க.
இதைக் correct பண்ணுவாங்க. அப்படி பண்ணுவாங்க.
அப்புறம் செல்லம், Aesthetic எடுக்கச் சொல்லி உசுரு எடுப்பாங்க.
நீ வந்து Aesthetic இது பண்ண மாட்டேங்கிற.
தாங்க முடியல இப்ப. என்ன angle சொல்றியோ அப்படி வைக்கிறேன்.
Video போட்டு off பண்ணாம நான் வைக்கிறேன். My hijab hair was seen.
மூடுறீ நீ அப்போ. மூடுறேன். Hijab hair மூடுங்க. Close பண்ணுங்க.
உங்க, உங்கன்னு பேசிட்டு இருக்கீங்க. Okay, இப்ப நான் வந்து எப்படி வைக்கணும்?
உனக்கு என்ன angle Aesthetic? எனக்கு இந்த angle புடிக்கல.
நான் எல்லாம் 360 degree காட்டுறேன்டி. எப்படி வேணும்னு சொல்லு. இது அந்த angle.
But you have to tell me no, see my hair is seen.
I don't want my hair to be seen. It's not seen na.
So full time what she will do na, she will only be covering and adjusting, that's it.
And two minutes of time she will give me to create content.
Wasted. அவ்வளவுதான். இப்போ அவ என்ன பண்ணிட்டு இருப்பான்னா, அவளோட Hijab correct இருக்கா, எல்லாம் correct இருக்கான்றத check பண்ணிட்டு இருப்பா.
ஏசப்பா! Ya Allah, Bismillahir Rahmanir Rahim.
End of transcript · 229 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.