ராமாயணத்தில் சீதையாக நடித்த சாய் பல்லவிக்கு பாராட்டு
29 sec About India Film & TV
29 sec About India Film & TV
இப்போ அவங்க நடிச்ச படம் ராமாயணம் வெளிய வந்திருக்கு. வாழ்த்துக்கள்.
அவங்க சீதையா play பண்ண role சுத்தி நிறைய noise இருக்கு.
நிறைய சத்தம் இருக்கு. எனக்குப் புரியல. short gap கூட அவங்க prayer தான் பண்ணிட்டு இருப்பாங்க.
அவ்வளவு கடவுள் பக்தி இருக்கிறவங்க. சுத்தமான மனசு இருக்கிறவங்க.
இவ்வளவு அழகா இருக்காங்க.
Great performer. இந்தியா full தேடினாலும் இன்னொரு சீதை இவங்களை மாதிரி கண்டுபிடிக்க முடியாது.
வாழ்த்துக்கள் சாய் பல்லவி. பயங்கரமா
End of transcript · 55 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.