0:00

இந்த 20 வருஷத்துல நான் யாரையாவது சைட் அடிச்சிருப்பேனாப்பா?

0:03

முதலியார்... இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு முதலியார்.

0:05

இது ஹாரன்பா, வண்டிக்கு கேக்குறது. ஹாரன் இல்ல முதலியார்.

0:09

இருக்குப்பா, ஆயிரம் இருக்கு இதயத்துக்குள்ள.

0:11

உங்களுக்குமா? ஏன், எனக்கு இதயம் இல்லைங்கிறியா?

0:14

சரி, இருக்கு. அந்த அம்மாவைப் பார்க்கச் சொல்லும், செத்துப்போன என் நாகரத்தினமே உசுரோட திரும்பி வந்த மாதிரி அதே நடை, அதே மயக்கம். என்னப்பா?

0:21

மறுஒலிபரப்பு. இந்த ரேஞ்சுக்கு நமக்குத் தமிழ் தெரியாதுப்பா. ஆனா நீதான் எங்க ரெண்டு பேரையும் எப்படியாவது ஜாயின் பண்ணி வைக்கணும்.

0:27

ஐயையோ...

End of transcript · 64 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal