காவிரி நீர், ராகுல் காந்தி மற்றும் தமிழக–கர்நாடக பேச்சுவார்த்தை

4 min

0:00

நம்பிக்கையை யார் வித்துருக்காங்கன்னு பார்ப்போம். இந்த வாய் வசனம் பேசுறதெல்லாம் தயாநிதி மாறனை நிறுத்த சொல்லுங்க. சரியா?

0:06

நம்பிக்கையை யார் வித்தா? என்ன பண்ண போறீங்கங்கிறதை இப்ப 17-ஆம் தேதி, அடுத்த வாரம் தெரிஞ்சிரும். தெரிஞ்ச உடனே பார்ப்போம்.

0:11

மக்கள் இதற்காகத்தான் உங்களை உட்கார வச்சிருக்க வேண்டிய இடத்தில் உட்கார வச்சிருக்காங்க.

0:14

தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக பேசினால் தயாநிதி மாறன் அவர்களே... வேற மாதிரி எனக்கு வந்துரும்.

0:20

தமிழக நலன்ல வந்து ராகுலுக்கு அக்கறை இல்லையா?

0:25

அக்கறை இல்லாமலா வந்து தமிழ்நாட்டுல, தமிழ்நாட்டு பிரச்சனைகளை பத்தி பேசிட்டு போயிருக்காரு?

0:28

டீலிமிட்டேஷன் எவ்வளவு பெரிய பிரச்சனை? காவிரியியை பொறுத்தவரைக்கும் அவர் வந்த நேரம் மழை பெஞ்சிருச்சு, தண்ணியை திறந்து விட்டாங்க.

0:33

நீங்க அதைப்பத்தி பேச மாட்டேங்குறீங்க. தமிழ்நாடு தண்ணி வந்துருச்சா இல்லையா?

0:37

அவர் வந்து இங்க வந்து கால் பதிக்கும் போது தண்ணி விட்டாங்களா இல்லையா?

0:41

ஏன் சார் நீங்க... அவர் வந்தா மழை பெய்யும், கண்டிப்பா ராகுல் காந்தி காப்பாத்துவாருன்னு சொல்றீங்க. இப்ப நாலு நாள் கழிச்சு மழை பெய்யல, காவிரி தண்ணி விடலைன்னா கண்டிப்பா ராகுல் காந்தி கேட்பாரா?

0:53

தண்ணி... அவர் திருப்பி வருவாரு, மழை பெய்யும்.

0:58

திருப்பி தமிழ்நாட்டுக்கு... நான் சொல்றதை கேட்டுக்கங்க.

1:03

திருப்பி தமிழ்நாட்டுக்கு ராகுல் காந்தி திருப்பி... அவர் வராமலே போன் பண்ணலாம்ல?

1:08

சொல்லலாம்ல அதுக்கு. நீங்க என்னன்னா நீங்க சொல்றதை பார்த்தா, அவர் வரணும், மழை பெய்யணும், மழை பெய்யணும்... போன வாரமே கூப்பிட்டு இருக்கலாம்ல அவரை?

1:14

சரி, கூப்பிட்டு... சொல்லியிருக்கலாம். போன வாரம் வந்திருந்தா இன்னும் தண்ணி வந்திருக்குமே?

1:18

அடுத்த தடவை சொல்லியிருக்கலாம். விஜய் வந்து கர்நாடகா போறாரா?

1:25

அது நான்... எனக்கு தெரியல. எனக்கு... என்னை பொறுத்தவரைக்கும் டி.கே. சிவக்குமார் வந்து பத்திரிக்கையில சொன்னதை பார்த்தேன். சரியா?

1:30

இங்க வந்து... இந்த சி.எம். என்ன பண்றாங்கன்னு தெரியல. எங்களை பொறுத்தமட்டிலும் பேசணும்னு நினைக்கிறோம்.

1:34

எங்களை பொறுத்தமட்டிலும் பேசுவதில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுத்த விஷயம்ங்கிறது நல்லது.

1:38

அவரை பொறுத்தமட்டிலும் திறந்த மனதோடு பேசுவது என்பது... தப்பா அரசியல் பண்றது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு புரிஞ்சுக்கணும்.

1:44

பேசாம எதுவுமே தீர்க்க முடியாது. பேசாம தீர்க்க முடியாது.

1:49

நீதித்துறையில நம்மளுக்கு நியாயம் இருக்கு. நம்மளை பொறுத்தமட்டிலும் நம்ம பக்கம் நியாயம் இருக்கு. நியாயம் நம்மளுக்கு வந்தே ஆகும்.

1:54

கடவுள் நம்ம பக்கத்துல இருக்கிறதுனால... கடவுள் நம்புறவங்களா இருந்தா. நம்பாதவங்களா இருந்தா நம்மளுடைய முயற்சின்னு சொல்லிக்கிடுங்க.

2:00

நம்மளுடைய முயற்சிக்கு வெற்றி கிடைச்சே ஆகும். மழை பெஞ்சிருச்சு, தண்ணி வர ஆரம்பிச்சிருச்சு.

2:04

இந்த குறுவை... சம்பா போயிருச்சு. சம்பால ஒன்னும் பண்ண முடியாது இப்ப.

2:09

குறுவைக்காவது காப்பாத்தணும், குடிநீராவது காப்பாத்தணும். இதுதான் விவசாயிகளுடைய நிலை.

2:13

நம்மளை பொறுத்தமட்டிலும் நல்லது நடக்கணும். தமிழ்நாடு அரசியல்வாதிகள் எல்லாம் ஒன்னா இருக்கணும். அரசியல் பண்ணாம இருக்கணும் காவிரியில.

2:18

காவிரிய வச்சு அரசியல் பண்ணிக்கிட்டே இருந்தோம்னா, இதனுடைய விளைவு பல காலங்களா என்ன நடந்திருச்சுன்னு கேட்டா பேச மாட்டோம், போக மாட்டோம், வர மாட்டோம், இது பண்ண மாட்டோம், அது பண்ண மாட்டோம்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க எல்லாரும்.

2:22

ஆனா கர்நாடகா... தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இங்க என்ன பண்றாங்கன்னு போய்... என்ன பண்றாங்கன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.

2:27

கேஸ்ல இருந்து ஆரம்பிச்சு, பழைய கேஸ்ல இருந்து ஆரம்பிச்சுதான். எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஏதோ ஒரு லிங்க் கர்நாடகாவுல காட்டிக்கிறது.

2:32

அதனால நீங்க அந்த பஞ்சாயத்துக்கு போகாதீங்க. தமிழ்நாட்டு அரசியல்... தமிழ்நாடும் கர்நாடகாவும் இந்தியா-பாகிஸ்தான் கிடையாது.

2:39

நம்மளை பொறுத்தமட்டிலும் பக்கத்துல இருக்க மாநிலங்கள். எப்படி தேவராஜ் அர்ஸ் காலத்திலேயும், இவங்க காலத்திலேயும் எப்படி வந்து பேசி தீர்க்கக்கூடிய நிலையில இருந்துச்சோ, அந்த நிலையை உருவாக்கணும்னு தமிழக முதலமைச்சர் அவர்கள் நினைக்கிறதே என்னை பொறுத்தமட்டிலும் பாராட்டுக்குரியது.

2:52

நான் அவர் பேசணும்னு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரைக்கும் அவர் பேசுவதில் எந்த தவறும் இல்லைன்னு நினைக்கிறோம்.

2:58

டி.கே. சிவக்குமார் அவர்கள் இப்போதைக்கு பேச வேண்டாம்னு சொல்லியிருக்காருன்னு நினைக்கிறேன்.

3:03

டி.கே. சிவக்குமார் அவர்களுடைய கமெண்ட்டை நான் படிச்ச வரைக்கும் என்னன்னா, இந்த மூணாம் தேதியோ என்னமோ ஏதோ இருக்கிற சூழ்நிலையினால பேச முடியாதுன்னு சொன்னாருன்னு.

3:10

பேச்சுவார்த்தைக்கு இரு மாநில முதலமைச்சர்கள் பேசுவது என்பது நல்ல முயற்சி.

3:15

தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் எடுத்திருப்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எடுத்த நிலையை போல நல்ல நிலை இது.

3:21

சட்டப்படி நம்ம போராட வேண்டியதை போராடிக்கிட்டு இருப்போம். ரைட்டா?

End of transcript · 462 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal