0:08

சாயந்திரம் கோயிலுக்கு வந்தோம். தீப ஏத்துவாங்கன்னு நம்பிக்கை வந்தோம்.

0:11

Supreme Court தீர்ப்பை மதிப்பாங்க. High Court தான் மதிக்கல.

0:13

Supreme Courtனாவது மதிப்பாங்கன்னு வந்தோம்.

0:15

ஒரு அதிகாரி ஊழல் தண்டனையில போயிருக்காங்களா?

0:17

ஒரு IPS IAS அதிகாரி. ராஸ்மர் கூட்டம் நடந்தது. எவனாவது ஒருத்தன் கேட்டானா?

0:22

ஒரு IPS IAS அதிகாரி கேட்டானா? Tell me, tell me. சொல்லுங்க, சொல்லுங்க Madam.

0:26

கலெக்டர் இன்னைக்கு order குடுத்துட்டு நாலு மணிக்கு சொல்லியிருக்காரு Sir, நான் தீபம் ஏத்துவேன்னு சொல்லிட்டுதான் வந்திருக்காரு High Courtல.

0:31

அவர் சொன்ன மாதிரி தீபம் ஏத்திருந்தா இன்னைக்கு எந்த ஒரு கலவரமும் வந்திருக்காது.

0:34

ஏன்னா இன்னைக்கு காலையில இருந்து எல்லாமே நல்லபடியா நடந்தது.

0:37

ஒரே ஒரு விளக்கு, ஒரு தீபம் ஏத்திருந்தா இவ்வளவு பிரச்சனைகளோ, இவ்வளவு விதவும் மனக்கவலையோ, ஒரு ஹிந்துவோட மனத்தை போட்டு இந்த மாதிரி படுத்தி வச்சிருக்காங்க Sir.

0:46

ஒரே ஒரு தீபம் ஏத்துறதுல என்ன Sir பிரச்சனை?

0:48

யாராவது பிரச்சனை பண்ணாங்களா? இந்த moment ஆறு மணி வரையிலும் எங்கேயும் ஒரு கலவரம் இல்ல, ஒண்ணும் இல்ல Sir.

0:54

எல்லாமே அமைதியா நடந்தது. நானும் நினைச்சேன் ஆறு மணிக்கு மேல போனாங்க.

0:58

விளக்கு ஏத்துறதுக்கான எல்லா setup மேல இருந்தது.

1:01

எல்லாருமே ஆடு பாத்துட்டு இருக்காங்க Sir மேல.

1:03

அந்த தீபம் ஏத்த போறாங்க, ஏத்த போறாங்கன்னு பாத்துக்கிட்டு இருக்காங்க.

1:06

அந்த second அப்படியே எல்லாமே தலைகீழா மாறிடுச்சு Sir.

1:10

ஒரு அ... நான் ரொம்ப இதுக்காகவே மனக்கட்டு வந்தேன் Sir, பெரம்பலூர்ல இருந்து.

1:15

பிள்ளையை வந்து car உள்ள வந்தா பிரச்சனை ஆயிடும்ங்கிறாரு Sir போலீஸ்காரர்.

1:18

காரை ரெண்டு kilometer தள்ளி நிறுத்திட்டு நடந்து வர்றோம் Sir அங்கிருந்து பிள்ளையை தூக்கிட்டு.

1:22

இவ்வளவு ஏற்பாடு பண்ணவங்க தீபத்தை ஏத்திருக்கலாமே Sir.

1:25

நீங்க பண்ணப்படி எல்லாமே நடந்தாங்க. ரெண்டு kilometer நாங்களும் நடந்தோம்.

1:28

எல்லாமே பொதுமக்கள் வந்து எல்லாருமே மதிச்சுதான் Sir நடந்தாங்க.

1:31

பொதுமக்கள் மேல எந்த ஒரு தப்பும் இல்ல. ஒரே ஒரு விளக்கு இன்னைக்கு ஏத்திருந்தா இவ்வளவு பெரிய கலவரமோ இதுவோ இல்ல.

1:37

மத நல்லிணக்கம் பேசுறாங்கல்ல. எந்த ஒரு முஸ்லிமும் வந்து இங்க பிரச்சனை பண்ணல.

1:41

யாருமே பிரச்சனை பண்ணல. கலெக்டர் ஒரே ஒரு விளக்கை ஏத்திருந்தாருன்னா இன்னைக்கு இவ்வளவு பிரச்சனை நடந்திருக்காது Sir.

1:47

போலீஸ் சார் என்ன Sir, நான் வந்து என் குழந்தையை வச்சிருக்கறதால என்னை விட்டுட்டாங்க Sir.

1:51

ஆனா எத்தனை பேரை இங்க அடிச்சாங்க, எத்தனை பேர் உதவாங்குனாங்கன்னு தெரியுமாங்க Sir?

1:55

அவங்க எல்லாம் ஒரு நம்பிக்கையோடுதான் Sir வந்திருக்காங்க.

1:57

முருகன் பக்தர்கள் அவர்கள் ஒரு நம்பிக்கையோடு வந்திருக்காங்க.

2:00

அவங்களை வந்து இந்த அடி அடிக்கிறாங்க. நான் குழந்தையை வச்சிருக்கறதால என்னை விட்டாங்க Sir.

2:04

என்னையும் மேல இழுத்தாங்க. எல்லாமே பண்ணாங்க.

2:06

தள்ளுமுள்ளு நடந்தது. அதனாலதான் நான் இங்க உட்கார்ந்திருக்கேன் Sir.

2:09

ஒரே ஒரு விளக்கை ஏத்திருந்தா இன்னைக்கு இவ்வளவு பெரிய கலவரமே வராது.

End of transcript · 312 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal