பிக் பாஸ் சீசன் 10: கேப்டனின் பொறுப்பு குறித்து வாக்குவாதம்
40 sec Filmed in India Film & TV
40 sec Filmed in India Film & TV
உங்ககிட்ட பிரச்சனைன்னு வரும்போது as a captain நீங்கதானே address பண்ணனும்?
இந்த attitude என்ன இருக்கும்? அதான் நான் உங்ககிட்ட சொல்ல வரேன்.
நீங்க விட மாட்டீங்க. அப்படின்னா நான் சரியா கவனிக்கல. நான் விட மாட்டேன்.
உங்களுக்குப் புரிய வைக்கிறது மிகப்பெரிய கஷ்டம்னு இங்க பார்த்திருக்கிற எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும். war to war. ஜெய் சார், இப்படி பண்ணக் கூடாது.
ஜெய் சார், இந்தப் பாட்டில் எங்க வச்சுக்கிறாங்க. இது பண்ணக் கூடாது.
Darlin Electronics, Mobiles and Furnitures வழங்கும் Bigg Boss Season 10.
Co-presented by Asian Paints, Rin Matic Liquid, Pears Soap, Britannia Milk Bikis, AI Plus Nova Smartphone, Colgate Active Salt மற்றும் Maruti Suzuki.
இன்று இரவு ஒன்பது முப்பதுக்கு.
End of transcript · 91 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.