0:00

First சொல்லலாமான்னு தெரியல. அவரு First ஒரு கதை கொடுத்தாரு.

0:04

பண்ண மாட்டேன் அப்படின்னுட்டேன். ஆனா எனக்குக் கதை புடிக்கலைங்கிற விஷயத்துக்கு நான் என்னால விட்டுக்கொடுக்க முடியல என்னால.

0:09

நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்துட்டேன். நீங்க எனக்காக இங்க வந்து நின்னுட்டு இருக்கீங்க.

0:12

உங்களை நான் ஏமாத்த விரும்பல.

0:16

நீங்க ஒவ்வொரு காசும் சம்பாதிச்சு அவ்வளவு கஷ்டப்பட்டு அப்பா காசா இருந்தாலும் சரி உங்க காசா இருந்தாலும் சரி ரொம்ப கஷ்டப்பட்டு நீங்க காசு கொடுத்துப் பார்க்க வர்றீங்க.

0:22

வந்து உங்களுக்கு நான் என் ஆசைக்காகச் சும்மா வந்து ஏதோ ஒன்னு விஷயத்தை கொடுத்துட்டு எனக்குப் போக விருப்பம் இல்லை.

0:28

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க. எனக்குக் கதை புடிக்கலைன்னா தூங்கிடுவேன் கதை கேட்கும்போது.

0:33

அந்த மாதிரி நான் பெருமைக்கு சொல்லல. ஒரு கிட்டத்தட்ட ஒரு நாப்பது கதை கேட்டேன்.

0:37

நாப்பது கதையிலும் நான் தூங்கிட்டேன். நான் தூங்காத ஒரு கதை ஹரி சொன்ன ஒரு கதை.

0:42

ஆனா ஒன்னு Bro நான் அந்தக் கதையில தூங்கல.

0:44

கண்டிப்பா இந்தப் படம் நான் பண்றேன் அப்படின்னு.

0:47

அப்படிதான் ஆரம்பிச்சது என்ன சொல்லப் போகிறாய்.

End of transcript · 123 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal