கொலை, பயம், விநாயகர் பால் குடிப்பு பற்றிய காரசார உரையாடல்
1 min
1 min
சாவடிக்கிறாங்க. இதான் என் கடைசி ஜென்மம்.
மறுபடியும் கிடைக்க மாட்டேன். என் கூட வந்துரு. எப்படி வர முடியும்?
இப்படி daily கொலை பண்ணவனோட எப்படி வர முடியும்?
ஏன் மிருகம் மாதிரி நடந்துக்குற? அப்பப்ப terrorist bomb வச்சுக்கிட்டு இருப்பாங்க. identityக்காக.
அப்பப்ப விநாயகர் பால் குடிச்சுக்கிட்டு இருப்பாரு.
நானும் இருக்கேன்னு. அதே விநாயகர் தினமும் பாலைக் குடிச்சா இங்க எவனும் ஊத்த மாட்டான்.
இந்த ஜனங்கள பயமுறுத்தணும்னா அப்பப்ப murder பண்ணனும்.
இல்ல பால் குடிக்கணும். குடிடா. நல்லா குடி.
என்னைய கொன்னுட்டு என் ரத்தத்தை குடிச்சிடு.
என்னை விட்டுட்டு போகாதே. அப்படி விட்டுட்டு போனீன்னா இன்னும் danger ஆயிடுவேன்.
எப்படியோ போ. எப்படியோ கெட்ட நாசமா போ.
நீயும் உங்க அப்பனும் சேர்ந்து என்னை torture பண்றீங்களே.
மூஞ்சியும் மோரையும் பாரு.
End of transcript · 89 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.