சந்திரபாபு நாயுடுவின் நிர்வாகம் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் திறன்
3 min About India Politics
3 min About India Politics
உங்களுக்கு வந்து யூனியன்ல இருந்து trade union இல்ல business captains, leaders, business leaders போனா he knows யார்கிட்ட என்ன பேசணும்னு தெரியும்.
தூக்கத்துல கூட சந்திரபாபு நாயுடோட இன்னைக்கு தேதில தென்னிந்தியால எந்த முதலமைச்சருமே match பண்ண முடியாது.
அவரை CEO of Modern India, CEO of South Indiaன்னு புதுசா பேர் கிடைக்கல.
நீங்க சந்திரபாபு நாயுடு கிட்ட பழகுன பத்திரிகையாளர்களோ, பேசுன பத்திரிகையாளர் கிட்டயோ இல்ல business captain நீங்க யார வேணா கேளுங்க.
They will say he is a very sharp minded person.
He knows business. அவருக்கு விவசாயத்தைப் பத்தியும் தெரியும். பிசினஸைப் பத்தியும் தெரியும்.
GDP பத்தியும் தெரியும். Silicon Valley பத்தியும் தெரியும்.
So முதலமைச்சர் நீங்க என்ன offer கொடுக்கிறீங்களோ அதை வச்சுதான்.
இப்போ மேஸ்திரி ஓடிப் போயிட்டாரு. அதனால கட்டட வேலை நின்னுடுமா?
Supervisor போயிட்டாரு. Architect போயிட்டாரு.
அதனால கட்டட வேலை நின்றுமா? இந்த project எடுத்துச் செய்றான் பாருங்க முதலாளி.
Projectல பணம் போடுறான் பாருங்க. அவர் தான் அதுல மூலதனம். அதுதான் கில்லி.
சும்மா இந்தக் கூட 10 பேர் ஓடிப் போயிட்டாங்க.
15 பேர் இது வந்து army operations கிடையாது.
Data leak ஆகி அசம்பாவிதம் நடக்க. It's a open deal.
சரி ஆந்திராவுக்கு போறாங்க. போன கம்பெனியைக் கூப்பிட்டு நீங்கப் பேசினீங்களா?
போறாரு. பாய் இங்க வா. என்னத்துக்கு போறான்?
தெலுங்க்காரன் கிட்ட. இந்த தமிழன் கிட்ட இல்லாதது என்ன அங்க தெலுங்குல இருக்குது சொல்லு.
இல்ல இதைத் தர்றேன். அதைத் தர்றேன். நான் தர்றேன். வா.
முடிஞ்சு போச்சு. அவ்வளவுதானே. ஓகே. உங்களால ஈர்க்க முடியல. உங்ககிட்ட சரக்கு இல்ல.
போயிருச்சு. போனதுக்கு அப்புறம் விட்டுட்டு போயிருச்சு, போயிருச்சு, போயிருச்சுன்னு அதிகாரிகளை எப்ப பார்த்தாலும் குறை சொல்லிட்டு இருக்கீங்க.
உங்களுக்கு என்ன வருமோ அதான் வரும். அவர் தான் பத்திரிகையாளர் எல்லாம் open சொல்லுறாரு.
If you want masala, I am not for it. I am looking for results.
அதிகாரிகளை உட்கார வச்சு live போறாருங்க அவரு.
கலெக்டரைக் கூப்பிடுறாரு. Department Secretary கேக்குறாரு.
File number சொல்லி 28 நாள்ல file வச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்கிறியா?
மலை மாடு என்ன பண்றேன்ற rangeல கேக்குறாரு.
அமைச்சரைப் பார்த்து முறைக்கிறாரு. உன் வேலை இது.
உன் வேலையை கூட நீ பண்ணலேன்னா, we are all here for to workன்றாரு.
அந்த மாதிரி administrationல சந்திரபாபு நாயுடுவை தோக்கலாம்.
தேர்தல் அது வேற. சந்திரபாபு நாயுடு ஜெயிக்கலாம். அது வேற.
தேர்தல்ல வெற்றி தோல்வின்றது வேற. நிர்வாகம் காமராஜர் தாத்தா தோத்தாரு.
நிர்வாகத்துல யாரும் கிட்ட போக முடியாது. அண்ணா, அவங்களும் ஒரு சில தேர்தல்ல தோத்துருக்காங்க. ஜெயிச்சுருக்காங்க.
ஆனா மாநில சுயாட்சி, மாநில நிர்வாகம் போது தொட்டு பார்க்க முடியாது. அண்ணாவோட ஆட்சியை.
இவ்வளவு வருடங்கள் கழிச்சு பார்க்கும்போது தான் தெரியுதுல்ல.
அந்த மாதிரி ஒரு ஆளு போய் சந்திரபாபு நாயுடு.
அதனால அங்க போகுது. மத்தபடி அதிகாரிங்க போறாங்க. ஏன்னா அதிகாரியை கூட வச்சுக்கிறதுக்கு உங்களுக்கும் முடியல.
அப்படியே எடுத்துக்கலாம்ல. ஓகே.
End of transcript · 347 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.