படப்பிடிப்பில் நகைச்சுவை: பிரசன்னாவும் தனுஷின் நடிப்பும்
1 min Film & TV
1 min Film & TV
இப்ப அவரோட actual dialogue வந்து என்னன்னா, டேய் இதைக் கூட்டி கழிச்சு பாரு. calculation பண்ணா என்ன வரும்? இதுதான் dialogue.
இங்க வந்து தெரியாது. வெறும் இந்த முடி, அந்த ஆளோட முடி இது ரெண்டு தான் தெரியும்.
So அவர் என்ன சொல்றாருன்னா, டேய் என்னடா நீ ஏதோ குடிச்சு வச்ச கணக்கெல்லாம் இதுல எழுதி வச்சிருக்க.
இது என்னடா இது? என்னடா ஒரே brand daily குடிச்சிருக்க. தீபாவளி அன்னைக்கும் குடிச்சிருக்க.
பொங்கல் அன்னைக்கும் குடிச்சிருக்க. இப்படி அவர் சொல்லிட்டே போறாரு.
ஐயோ நானும் opposite இருந்தா சிரிச்சிருப்பேன். இப்போ அவருக்கு முகம் வரல.
இவருக்கும் எனக்கு என்ன ஆச்சரியமா இருந்ததுன்னா, இந்தச் side-la நிக்கிற actor பேரு வந்து பிரசன்னா.
So அந்தப் பிரசன்னா கிட்ட நான் அப்புறம் கேட்டேன். நீங்க எப்படி சிரிக்காம நிக்கிறீங்க?
எனக்கு headphone போட்டாலே சிரிப்பு வருது.
ஐயோ ஏன் சார் கேக்குறீங்க? இந்த மாதிரி தான் சார் அவரு. எத்தன நாளா நடந்துட்டு இருக்கு. daily இதுதான் அப்படின்னு.
So இதுக்கு அவங்களை கூட ஒரு அந்த எப்படி அவரு staff இருக்காங்களோ வெளியில cameraக்கு வெளியில, அதே மாதிரி தான் இந்த கேரக்டர்ஸ் ஓடயும் பழகி வச்சிருவாரு.
So வந்தவுடனே அவங்களை எல்லாம் தேடுவாரு. இன்னைக்கு என்னடா அவன் இன்னைக்கு இன்னைக்கு தந்தை பகல் shooting இல்லையா?
என்ன அவனை கூப்பிடலையா? shooting இல்லைன்னா பரவாயில்லை. அவனை serial இருந்தா வரச்சொல்லு அப்படின்னு சொல்லி அந்த மாதிரி ஒரு ஒரு இதுல இருப்பார்.
இல்ல இப்ப நான் அதுக்கு பழகிட்டேன். அதனால easy-ah பண்றேன். consciousness போயிடுச்சு. போயிடுச்சு.
அதான் இந்த மாதிரி ஏதாவது சொல்லி சிரிக்க வச்சுட்டே இருப்பாரு.
So he is very fun loving. எல்லாரையும் தனுஷ் சார் எல்லாம் நான் சில நேரம் சொல்லிடுவேன்.
சார் நம்ம வந்து இப்ப அவர் கிட்ட கொஞ்சம் தனியே இருக்கலாம் சார்.
ஏன்னா எனக்குப் பயமா இருக்கும். அந்த scene mood வந்து ஏதாவது அவங்க முன்னாடி distract பண்ணிட்டு வாங்கணும்னு.
But அதுக்கெல்லாம் distract ஆகுற ஆளு இல்ல தனுஷ் சார்.
But still எனக்கு ஒரு fear இருந்துட்டே இருக்கும்.
அந்த மாதிரி அவரு விளையாட்டாவே இருக்க மாதிரி இருக்கும்.
But உள்ள வந்து ரொம்ப கரெக்டா perform பண்ணிட்டு வருவாரு சார்.
அவருக்கு இவ்வளவு serious role.
End of transcript · 262 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.