முருகன், தமிழ் அடையாளம் மற்றும் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவாதம்

2 min

0:00

என்னது? நீங்க கடவுள் முருகனுக்கே பர்த் சர்டிபிகேட்டும் ஆதார் கார்டும் குடுக்க போறீங்களா?

0:03

ஒரு நேஷனல் நியூஸ் சேனலோட விவாதத்துல போய், நம்ம NTK-யோட பாத்திமா ஃபர்ஹானா, ஜெயந்தி ஸ்ரீதர் சார்ட்ட என்ன சொல்லிருக்காங்கன்னு தெரியுமா?

0:10

"முருகன் எங்களோட மூதாதை. நீங்க பாக்குற மாதிரி நாங்க அவரைப் பாக்கல.

0:14

அவர் வெறும் குறிஞ்சி நிலத்துக்கு மட்டும்தான் சொந்தம்" அப்படின்னு பாத்திமா மேடம் சொல்லிருக்காங்க.

0:18

"குன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான்" "குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" அப்படின்னு சொன்னாங்க.

0:24

எக்ஸாக்ட்லி! எக்ஸாக்ட்லி! இதே டயலாக்க, இதே வரியை, நீங்க திருப்பரங்குன்றம் தீபத்தூண் விஷயத்துலயும் ஏன் சொல்லல?

0:31

ஏன், ஹிந்து கடவுள் முருகனையே உங்களோட முப்பாட்டன்னு சொல்லக்கூடிய அளவுக்கு நீங்க அவ்வளவு ஓபன் மைண்டடா இருந்தீங்கன்னா, சிக்கந்தர் தர்காவோட மேனேஜ்மென்ட் கமிட்டியில, திருப்பரங்குன்றம் தீபத்தூண்ல தீபம் ஏத்தக்கூடாதுன்னு கோர்ட்டுக்கு ஓடுச்சு?

0:42

இப்ப எல்லாரும் திடீர்னு உள்ள வந்து, முருகன் வெறும் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம் அப்படின்னு உரிமை கொண்டாட வந்திருக்கீங்க?

0:48

என்ன, இந்த பாரத தேசத்தோட ஹிந்துவை பிரிக்கப் பாக்குறீங்களா?

0:51

அவங்களை பிரிச்சு அவங்களை வீக்காக்கப் பாக்குறீங்களா? அவங்களை வீக்காக்கி உங்களோட அஜெண்டாவை பூர்த்தி பண்ணலாம்னு பாக்குறீங்களா?

0:55

சரி, முருகன் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம் அப்படின்னு கொடை பிடிச்சிட்டு அலையுறாங்களே சில கும்பல், அவங்களுக்குதான் இந்த கேள்வி. பதில் சொல்றாங்களான்னு பாப்போம்.

1:02

பரிபாடல் ஐந்தாவது பாட்டுல, இமயமலையில சிவனோட நெற்றிக்கண்ணிலிருந்து முருகன் எப்படி பிறந்தாருங்கிறதை அக்கு வேறா ஆணி வேறா எழுதியிருக்காங்க.

1:10

சரி, இப்ப நான் என்ன கேக்குறேன், இமயமலை என்ன தமிழ்நாட்டுலயா இருக்கு?

1:14

திருமுருகாற்றுப்படையில 257-வது வரியில, "மலைமகள் மகனே கொற்றவை சிறுவ" அப்படின்னு ஒரு வரி வரும்.

1:20

இங்க மலைமகள்னா பார்வதினு அர்த்தம். மணிமேகலையில நேரடியாகவே, அரன் மகன், அதாவது சிவனோட மகன்னே எழுதியிருக்கு.

1:26

இந்த ஆதாரம் எல்லாம் போதுமா? இல்லை, இதுக்கெல்லாம் நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்கன்னு எனக்கு தெரியல.

1:31

பாத்திமா மேடம், நீங்க முருகன் எங்களோட கண்ணோட்டத்துல பாக்குறீங்க.

1:34

ஆனா, உங்களோட கண்ணோட்டத்துல நாங்க முருகனைப் பாக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது.

1:38

எங்கிட்ட இருக்கு, எங்களோட கோயில் கல்வெட்டு இருக்கு, எங்களோட புராணங்கள்ல இருக்கு. நாங்க அதை புரட்டிப் பார்த்து நாங்க படிச்சுக்குவோம்.

1:45

தயவுசெஞ்சு உங்களோட நாலேட்ஜை ப்ளீஸ் கீப் இட் டு யுவர்செல்ஃப்.

1:49

தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய ஹிந்து மக்களே, தயவுசெஞ்சு விழிச்சுக்கோங்க.

1:52

உங்களோட அடையாளத்தை வேரோடு அழிக்கிறதுக்கு இங்க ஒரு கும்பலே சுத்திட்டு இருக்கு.

1:56

தயவுசெஞ்சு ஏமாந்துறாதீங்க. வித் தட், ஐ கன்க்ளூட். வெற்றிவேல்! வீரவேல்! ஜெய் பாரத்!

End of transcript · 265 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal