0:00

விஜய் அவர்கள் press conference ஞாபகம் வந்துச்சு. Silence அப்படின்னு சொல்லும்போது அது என்னன்னு எனக்கு அந்த video பார்க்கும்போது புரிஞ்சுது.

0:06

விஜய் சார் அந்தச் சத்தம் போட்டு அது என்னன்னா, இந்தக் கல்யாண மண்டபத்துல எல்லாம் chairs இருக்குல்ல.

0:12

இந்த மாதிரி chairs வந்து மண்டபத்துல ஏதோ ஒரு event முடிஞ்சிருச்சு.

0:15

நிறைய ஆளுங்க வந்து போயிட்டு இருக்காங்க. வெளியில போயிட்டாங்க. இப்போ அந்த chairs எல்லாத்தையும் பற, பற, பற, பற, பற, பறன்னு side இழுத்துட்டு போயிட்டே இருக்காங்க.

0:22

Right. அது வந்து cameraவுக்கு பின்னாடி நடக்குது. Okay.

0:25

அது அந்த மண்டபத்தோட staff. I think அந்த மண்டபம் அவரோடதுன்னு நினைக்கிறேன்.

0:28

அந்த staff வந்து அத பண்ணிட்டே இருந்திருக்காங்க ரொம்ப நேரமா.

0:31

ஏன்னா ஒரு press event நடக்குதுன்னு. Press event நடக்குதுன்றது தெரியாம அவங்க அந்த side அவங்க வேலை பண்ணிட்டு அப்படியே வெளியில கொண்டு போயிட்டு இருக்காங்க.

0:37

லாரி ல ஏத்துறதுக்கு. ஓ... அப்போ அந்தச் சத்தம் தொடர்ந்து இருந்துட்டே இருக்கும்போது அது இந்த micல pick பண்ணாது இல்லையா?

0:43

அதுல போட்டுருக்கேன் micல. But அவருக்குக் கேக்கும் அது. அந்த hallல.

0:46

I think வெளியில இருந்து பார்த்த எல்லாருக்குமே அந்த clip மட்டும் பார்த்தவங்களுக்கு, இவரு என்ன பிரஸ்ஸா இப்படி இருந்து திடீர்னு இப்படி கத்திட்டு எல்லாரும் quiet இருக்காங்களே என்ற மாதிரி தான் அது வெளிய போச்சு இல்லையா?

0:54

அவர் அந்த chair இழுத்துட்டு போன அந்த ஆளுங்களை அந்த நச்சரிப்பு தாங்காம அவர் வந்து சத்தம் போட்டு Silence அப்படின்னு சொன்னது வந்து அது.

1:02

அதெல்லாம் அவர் எப்பவுமே ரொம்ப சாந்தஸ்வரூபியா இருக்கிற ஆள்.

1:05

பார்க்கும்போது முகமா, interviews எல்லாத்துலயும்.

1:08

அப்போ அது வந்து ஒரு பெரிய ஒரு... ஏதேதோ மாணிக்கம் பாஷா விட்டாரு.

1:11

ஆச்சரியப்பட்டு எல்லாரும் அதை மட்டும் அப்போ rotate பண்ணிட்டு இருந்தாங்க.

End of transcript · 205 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal