0:00

AI டெவலப் ஆகுற இந்த காலத்துல மக்கள் ஏன் வாராஹி அம்மனை ட்ரெண்ட் பண்றாங்கன்னு தெரியுமா?

0:04

இதுக்கு பின்னாடி ஒரு பவர்ஃபுல்லான காரணம் இருக்கு.

0:06

வாராஹி அம்மன்னாலே பாதுகாப்பு தான். நம்ம வீட்ட, குடும்பத்த, பிசினஸ எல்லாத்துலயும் அவங்க நம்ம முன்ன நின்னு காப்பாங்க.

0:14

அது மட்டும் இல்லங்க, வாராஹி அம்மனோட பன்றி போல இருக்குற முக அமைப்பு நமக்கு வர எல்லா தடையையும் நீக்கி அந்த பிரச்சனையோட ரூட் காஸ் என்னன்னு காட்டும்.

0:23

இப்படிப்பட்ட வாராஹி அம்மனை தஞ்சாவூர் பெயிண்டிங்ல பார்த்து பார்த்து டிசைன் பண்ணி உங்க வீட்டு பூஜை ரூம்ல காலத்துக்கும் இருக்குற மாதிரி வைங்க.

0:30

நான் சொல்ற இந்த விஷயத்தை நீங்க கண்டிப்பா கேள்விப்பட்டிருப்பீங்க.

0:33

ஒரு விஷயம் நீங்க பண்ணனும்னா அது நீங்க நெனச்சா மட்டும் நடக்காது. அந்த கடவுளே நெனச்சாதான் நடக்கும்.

0:37

அதே மாதிரி தான் வாராஹி அம்மன் ட்ரெண்ட் ஆனது நம்ம நெனச்சதுனால கிடையாது. அந்த வாராஹி அம்மனே நம்ம கண்ணு முன்னாடி வரணும்னு நெனச்சதுனால தான்.

0:44

இப்படிப்பட்ட பவர்ஃபுல்லான கடவுளை உங்க பூஜை ரூம்ல வைங்க.

0:47

அதுக்கப்புறம் கஷ்டத்தை நீங்க தனியா... இல்லைங்க, கஷ்டத்தை பேஸ் பண்ணவே மாட்டீங்க.

End of transcript · 125 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal