ராபின்ஹுட்டைத் தேடும் போலீஸ்: கல்லூரியில் ஒரு சந்திப்பு

2 min

0:00

- சௌக்கியமா? - சௌக்கியமா இருக்கேன். நீங்க எங்க இவ்வளவு தூரம்?

0:03

சார், திருடன் தான் தூங்க மாட்டான். போலீஸ்காரனை தூங்க விட மாட்டாங்க.

0:06

புதுசா ராபின்ஹுட்ன்னு ஒருத்தன் முளைச்சிருக்கானே, அவனை தேடிட்டு வந்தேன்.

0:10

ராபின்ஹுட் கொலைகாரனாச்சே, அவனை போய் காலேஜ்ல தேடுறீங்க?

0:13

இப்ப எல்லாம் ஸ்டூடென்ட்ஸ் அடிக்கடி ரெவல்யூஷன் பண்றாங்க.

0:17

நாட்டுல நிறைய அக்கிரமம் நடக்குறதுனால, அவங்கள்ல யாராவது ஒருத்தர் ராபின்ஹுட்டா மாறி இருப்பாங்களோன்னு ஒரு சந்தேகம்.

0:22

No, no, you are mistaken. காலேஜ் ஸ்டூடென்ட்ஸ் எல்லாம் ரொம்ப கண்ணியமானவங்க.

0:25

அதுலயும் யங்ஸ்டர்ஸ். நீங்க தேடுற அந்த ராபின்ஹுட் நிச்சயமா ஸ்டூடென்ட்டா இருக்க மாட்டான்.

0:30

அப்போ வாத்தியாரா இருப்பாரா? நீங்க ரொம்ப தமாஷா பேசுறீங்க. வர்றேன்.

0:38

Excuse me, ஷர்ட்ல பாக்கெட் பக்கத்துல ரத்தம் வருது. உள்ள ஏதாவது காயமா?

0:44

அது, ரெட் இங்க் பென் ரொம்ப நாளா லீக் ஆகுது.

0:47

புதுசா வாங்கலாம்னு பார்க்கிறேன். இந்த மிடில் கிளாஸ்ல முடிய மாட்டேங்குது.

0:52

வறுமையின் நிறம் சிகப்புங்கிறதை வெளிப்படையாவே காட்டுறீங்க போல இருக்கு.

0:56

நானும் உங்க கேஸ் தான். காந்தி சொன்னாருங்கிறதுக்காக இன்னும் கடலையே சாப்பிட்டு இருக்கேன்.

1:09

சார், கொஞ்சம் பேனா தர்றீங்களா? எழுதிட்டு தர்றேன்.

1:23

தேங்க்யூ.

End of transcript · 125 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal