கிறிஸ்தவ வழிபாட்டில் இந்து சடங்குகளும் இயேசு கவசமும்
42 sec About India Faith
42 sec About India Faith
இந்த Vatican City உள்ள Pope எல்லாம் நினைச்சுட்டு இருப்பாங்க.
நம்ம Fathers, Pastors எல்லாம் வந்துட்டு அவ்வளவு நல்லா வேலை பார்த்துட்டு இருக்காங்க.
கூடிய சீக்கிரம் India வந்துட்டு ஒரு கிறிஸ்தவ நாடா மாத்திரலாம்னு.
ஆனா reality என்னன்னு எங்களுக்குத் தான் தெரியும்.
இவங்க Christian ஆ மாறறாங்களோ இல்லையோ, ஆனா Jesus Mary இவங்க எல்லாரும் சேர்ந்து Hindu மாத்திட்டு இருக்காங்க.
ஒரு பக்கம் பார்த்தா கொடி மரம் வைக்கிறாங்க.
இன்னொரு பக்கம் பார்த்தா முளைப்பாரி எடுக்கிறாங்க.
சண்டை மேளம் அடிக்கிறாங்க. யானையை வளர்க்கிறாங்க.
பால் அபிஷேகம் பண்றாங்க. இப்ப என்னடான்னு பார்த்தா கந்த சஷ்டி கவசம் மாதிரியே Jesus கவசமா புதுசா ஏதோ கிளப்பி விட்டு இருக்காங்க.
எம்மை மீற்ற இயேசுவைப் போற்றி இரண்டுறி நின்று.
அடுத்து என்னது பால் கவடி, பன்னீர் கவடியா?
எங்க போய் முடியப்போகுதோ? கர்த்தரே!
End of transcript · 95 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.