0:00

எப்படி இருக்கீங்க? இப்படியே இருக்கேன்.

0:05

உங்களோட past-la போய் ஏதாவது விஷயத்தை மாத்தணும்னா எந்த விஷயத்தை மாத்துவீங்க?

0:07

மாத்த முடியாது.

0:10

இப்போ தளபதி படத்த remake பண்றதா இருந்ததுன்னா, இந்த சூர்யா தேவா character வந்து யார் நடிச்சாங்க?

0:15

யார் நடிச்சாங்க?

0:18

நான் இப்போ சிலரோட பேரு மட்டும் சொல்லுவேன்.

0:20

காலையில எந்திரிச்சு நீங்க அவங்களா மாறிட்டீங்கன்னா என்ன பண்ணுவீங்கன்னு நீங்க சொல்லணும். மதுர ராஜாவா மாறினா என்ன பண்ணுவீங்க?

0:24

மதுர ராஜாவா காலையில எந்திரிச்சு டீ சாப்பிடுவேன் அவ்வளவுதான்.

0:30

நான் தமிழ்நாட்டுல இருந்து வர்றதுனால சார் சில முக்கியமான கேள்விகள்ல- எங்க இருந்து வந்தாலும் கேள்விதான்.

0:37

சார் எப்படியான ஒரு character அப்படிங்கறது.

0:39

Set-la எப்படியான- Set-la விடவும் மோசமா இருக்கும்.

End of transcript · 83 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal