நாம் ஏற்கனவே சொர்க்கம் அல்லது நரகத்தில் வாழ்கிறோமா? குர்ஆனிய பார்வை | பகுதி 2
2 min Faith
2 min Faith
நான் சொல்ற விஷயம் உங்களுக்கு ஆச்சரியமா இருக்கலாம்.
உங்களால நம்ப முடியாது இருக்கலாம். தமிழ்நாட்டுல முதல் தடவை இந்த விஷயத்தை நான் தான் பேசணும்னு நினைக்கிறேன்.
நான் இதுக்கு முன்னாடி யாரும் பேசி பயன்ல பேசியோ வேற ஏதுல பேசியோ நான் கேள்விப்படல.
அதனாலதான் சொல்றேன். The Deepest Multidimensional Quranic Unveiling Series ல இது Part 2.
என்ன விஷயம்னா நம்ம எல்லாம் ஏற்கனவே இறந்துட்டோம்.
நீங்கலாம் இருக்கட்டும், நானும் இருக்கட்டும்.
நம்ம எல்லாம் ஏற்கனவே இறந்து நம்ம சொர்க்கத்தில் நரகத்தில் இப்ப வாழ்ந்துகிட்டு இருக்கிறோம்.
சொர்க்கத்தில் நரகத்தில் வாழ்ந்துகிட்டு இருக்கிற நம்ம இப்ப Current-la இப்ப வாழ்ந்துகிட்டு இருக்கிறோம்ன்னு நினைச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கோம்ல்ல இந்த உலகத்துல.
நம்ம எல்லாம் இப்ப நம்ம பார்த்துக்கிட்டு இருக்கிறோம்.
For example சொல்லணும்னு சொன்னா, அங்க நம்ம நரకவாசியா இருந்தோம்னா இந்த உலகத்துல நாம என்ன பாவம் செய்யுறோம்ன்றத பார்த்துப் பார்த்து நம்ம அங்க வேதனைப்பட்டுகிட்டு இருப்போம்.
நம்ம சொர்கவாசியா இருந்தோம்னா நம்ம எந்த நம்மளுக்கு நல்ல அமல்கள் செய்றோம் அப்படின்ற விஷயத்தைப் பார்த்துப் பார்த்து அந்த சந்தோஷப்பட்டுக்கிட்டு இருப்போம்.
ஆனா Current-la நம்மள நம்ம அங்க பார்த்துகிட்டு இருக்கிறோம்.
யார் பார்க்குறாங்களோ இல்லையோ ஆனா உங்கள்ல நீங்க பார்த்துகிட்டு இருக்கீங்க.
சொர்க்கத்தில இருக்கும் நரகத்துல இருக்கும் உங்கள்ல நீங்களே பார்த்துகிட்டு இருக்கீங்க.
இப்ப Current-la நீங்க உங்களை பார்த்துகிட்டு இருக்கீங்க.
அதை Mind-la நல்லா வச்சுக்கங்க. நீங்க என்ன செயல் செஞ்சாலும் அதை நீங்க உங்கள்ள பார்த்துகிட்டு இருக்கீங்க.
பின்னாடி வருத்தப்படப்போறதும், பின்னாடி சந்தோஷப்படப்போறதும் ரெண்டுமே நீங்கதான்.
ஏன் சொன்னா பின்னாடி இல்ல இப்ப Current-la சந்தோஷமும் வருத்தமும் நீங்கப் படுத்துக்கிட்டு இருக்கீங்க அங்க.
நபிகள் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீராஜ் போயினப்போம் போம் பொழுதே ஏற்கனவே அங்க சொர்க்கத்திலும் நரகத்திலும் வாழ்ந்துகிட்டு இருக்கிற நம்மள எல்லாத்தையும் அவங்க பார்த்துட்டு வந்துட்டாங்க.
அங்கு Current-la அப்பவே நம்ம வாழ்ந்துகிட்டு இருந்திருக்கோம் புரியுதா?
இப்ப நம்ம இந்த Dimension-ku நம்ம இப்போ வந்திருக்கோம்.
Time-kulla உள்ள Dimension-ku வந்திருக்கோம்.
Time-ukku அப்பாற்பட்ட Dimension-la நம்ம வாழ்ந்துகிட்டு வாழ்ந்துகிட்டு இப்ப Current-la இருக்கிறோம்.
இந்த Dimension-la உள்ள நம்மளுக்குதான் Time, வயசு எல்லாமே ஆகும்.
ஆனா Dimension-ukku வெளிய உள்ள நம்மளுக்கு Time ஆகாது, வயசு ஆகாது.
அங்க நம்ம வந்து Limitless ஆன Immortal Life அங்க நம்ம வாழலாம்.
இந்த விஷயம் உங்களுக்குச் Short-a ஒரு Video-va சொன்னா புரியாது.
இந்த இந்த Series-ai நம்ம Continue பண்ணிக்கிட்டு இருக்கோம்.
நீங்க வந்து Follow பண்ணிக்கங்க. உங்களுக்கு போபோ இன்ஷா அல்லாஹ்
End of transcript · 293 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.