0:00

இவன் முன்னாடி ராவணன் தான் போட்டுட்டு இருப்பார்.

0:01

போட்டுட்டு இருக்க மாட்டான். எப்படி ராவணன் தெரியும்? பத்து தலையோடு இருப்பார்.

0:05

அதனால ராவணன். இதுல ஒரு problem இருக்கு. அதுக்கு இன்னொரு குழந்தை கேட்டுது.

0:08

இவருக்குப் பத்து தலை இருக்குன்னு சொல்றேளே.

0:09

அப்போ மந்தோதரிக்கு படுக்கையில இடமே இருந்திருக்காது.

0:12

அதுல அந்தக் கவலை வந்து நிறுத்தும். இந்தப் பக்கம் அஞ்சு தலை. அந்தப் பக்கம் நாலு தலை.

0:15

எப்படி படுத்துட்டு இருப்பார்? அப்படின்னு. சரி அது.

0:17

அதைவிட ஒரு joint questions கேட்டுட்டு போறது.

0:19

அவருக்கு எவ்வளவு காதுன்னு. இருபது காது. Correct அப்படிதானே calculate பண்ணும். இல்லையா Sir?

0:24

அது தான் தலைக்குத் தலை weld ஆயிடுச்சு அப்படிங்கறார்.

0:27

அதனால நான் சொன்னேன். சரி அப்படி இரண்டு காது.

0:28

அப்போ அவர் எப்படி பேசிப் போவுது. யோசிச்சு பாருங்களேன்.

0:30

ஆத்துக்காரரோட பேசணும்னா இந்த அஞ்சாவது தலையோட கடைசி காதுல போயி சொல்லிட்டு இந்த அந்தக் குழந்தைக்கு என்னெல்லாம் problem பாருங்க.

0:37

நான் சொன்னேன். சரி அவருக்குப் பத்து தலை இருந்தது.

0:40

இருந்தது. அப்படின்னா தசமுகன்னு எடுத்திருக்கா.

0:43

ஆனா இன்னொரு இடத்துல அந்தக் குழந்தை கண்டுபிடிச்சு எடுத்துச் தஷக்ரீவன் போட்டு இருக்கு.

0:45

பத்து கழுத்து இருக்குன்னு போட்டு இருக்கு.

0:47

அது இந்த ஹைட்ரா மாதிரி இருந்திருப்பதா? அது ஒரு இது. என்ன தான் பண்றது.

0:51

அப்பத் தான் எனக்குத் தேசிகன் கூடவே ஒரு help பண்ணிட்டாரு.

0:53

தற்போதக்ர தசேந்திரியானன மனஹன்னுட்டார். சங்கல்ப சூரிய உதயத்துல பத்து இந்திரியங்கள் படுத்துற பாடு தான் பத்து தலை.

0:59

It is an allegorical depiction. அவனுக்கு ஒரு தலை தான் இருந்திருக்கும் அப்படிங்கறது ஒரு அபிப்பிராயம்.

1:04

இன்னொரு விஷயம் சொல்றேன். நீங்க எல்லாம் நிறைய youngsters இருக்கா?

1:06

ஒரு Srilankan authoress அவ கடைசியில ஒரு ரெண்டு வருஷத்துல ஒரு புஸ்தகம் எழுதி இருக்கா.

1:09

படிச்சேன். The line of Lankaவோ ஏதோ ஒரு புஸ்தகம்.

1:12

அடி. எனக்குச் சட்டுன்னு ஞாபகம் இல்லை. புஸ்தகம் ரொம்ப நல்லா இருக்கு. என்ன சொல்றாரு?

1:14

ராவணன் வந்து குபேரன் கிட்ட seize பண்ண பூமிதான் இது.

1:18

குபேரன் வாங்கி வச்சது. அந்தக் காலத்துல குபேரன் ரொம்ப தனவான் private எல்லாம் நல்லா கடன் எல்லாம் கொடுத்து இருபத்தி நாலு percent நல்லா ஒரு தீவு வாங்கிட்டாரு.

1:24

So the concept of buying islands has always existed.

1:27

அதனால ஒரு தீவு வாங்கி வச்சுட்டார். அந்தத் தீவை வந்து இவன் கைப்பற்றினான்.

1:33

Seize பண்ணி விட்டான் ராவணன். அந்தப் புஸ்தகத்துல என்ன எழுதுறாரு?

1:36

அந்த local legends வச்சி கிராமப்புறங்கள்ல லங்கையில் இருக்கக்கூடிய நம்பிக்கையை வச்சு அவன் என்ன சொல்றா?

1:41

ராவணன் குபேரன்கிட்டேந்து லங்கா என்கின்ற தீபத்தை தீவைப் பெறும்போது பத்து பிராந்தியங்கள் இருந்ததாம்.

1:48

Ten provinces. அதுல பத்து மன்னர்கள் ஆண்டு வந்தாராம்.

1:52

ராவணன் இலங்கையை மட்டும் ஜெயிக்கல. ஒவ்வொரு பிராந்தியமாய் சென்று ஒவ்வொரு மன்னனையும் ஜெயித்தான்.

1:59

ஒவ்வொரு மன்னனை ஜெயித்த அத்தாட்சியாய் அடையாளமாய் தன்னுடைய சிரஸ்சில் ஒரு ஒரு தலை வச்சின்டு வருவான்.

2:05

Depiction in the feather having another feather to your hatனு சொல்றாரு பாருங்க. அந்த மாதிரி பத்து தலை வச்சான்.

2:09

அதனால பத்து தலைங்கிறது exact ஆ பத்து தலை இல்ல.

2:12

அது கிரீடத்துல வைக்கப்பட்டு இருக்கு. அது நிஜமான பத்து தலையோ, கிரீடத்துல இருந்த பத்து தலையோ மொத்தத்துல ராவணன் படுத்துட்டு இருந்தான்.

End of transcript · 365 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal