ராதிகா ஆப்தே பேட்டி சர்ச்சை: தென்னிந்திய திருமண மரபு விளக்கம்
2 min Film & TV
2 min Film & TV
Miss Radhika Apte to a North Indian channel.
Uh, I think there was a particular sequence where ஒரு particular clip பார்த்தோம் where வந்து you are talking about a practice, a religious practice where வந்து முறை மாமன் வந்து தாய் மாமன் கல்யாணம் பண்ணிக்கிறது, முறைப்பன கல்யாணம் பண்ணிக்கிறது.
I think the tone was a little condescending and a lot of fans were upset about it.
As a, as a representative of South Indian cinema, we would have expected you to, you know, step in and explain the situation.
Which, which first, which is why I explained.
So அவங்க சொன்னது. I understand but ஆனா- Yeah, she started right? But I think the point was not put forcefully across.
So we would have expected you as a representative of South Indian cinema to explain the culture.
No, because honestly first, I didn't even understand what she is saying.
நான் அவங்க வந்து she was saying, "Uh, I was, I had to romance my uncle" அப்படின்னு உடனே எனக்கு actually புரியல first அவங்க என்ன சொல்றாங்கன்னு.
And then I understood she is talking about the culture.
So அது அவங்களுக்கு தெரியாதுங்கிறதுனாலதான் அது வந்து ஒரு நம்மளுக்கு it's a culture down south.
அது நம்மளுக்கு வந்து அவங்க, அவங்களுக்கு அது எவ்வளவு சொன்னாலும் அது எப்படி என்ன cultureன்னு அவங்க- Uh, I am sorry to interrupt ma'am, but I think your exact statement at that point was, "This is prevalent in Tamil and Telugu cinema,
but it's not in Malayalam" அப்படின்னு சொன்னதா என்னுடைய understanding. I might be wrong.
This is? "This is in Tamil and Telugu, but not in Malayalam" அப்படின்னு சொன்னதா வந்து- Yeah, நான் அந்த culture சொன்னேன்.
Because அந்த culture கேரளாவுல கிடையாது. This, that culture is not there in Kerala.
So with all due respect, because I will never let down our culture, sir, அங்க போய்.
நான் அதனாலதான் வந்து அவங்களுக்கு அந்த விஷயம் தெரியாதுங்கிறதுனால first எனக்கு வந்து அவங்க uncleன்னு சொன்னவுடனே எனக்கு புரியல.
And then I understood, ஓ நம்ம, நம்ம கலாச்சாரம், நம்ம tradition தான் இப்படி சொல்றாங்க.
சரி, ஓகே. அவங்களுக்கு தெரியாதுன்னு எடுத்துச் சொல்லிக் கொடுத்தேன் நானு.
Because நான் அங்க போய் வந்து இது வந்து ஒரு கலாச்சாரம்னு தான் நான் சொல்ல முடியுமே தவிர, இதை நான் உட்கார்ந்து I cannot prove it to them that this is a tradition and you cannot talk about thisங்கிற மாதிரி நான் சொல்ல முடியாது.
So I tried to make, make them understand saying that this happens in, actually நம்மளுக்கு தமிழ்லயும், எனக்கு கர்நாடகா பத்தி எனக்கு தெரியாது சார்.
But தமிழ்லயும், ஆந்திரா, அவங்கதான் இது, நம்ம இந்த tradition follow பண்றோம்.
கேரளாவுல இது கிடையாது அப்படிங்கிறத அவங்களுக்கு ஒரு விஷயமா நான் சொன்னேன்.
I told it as a, ஒரு information.
End of transcript · 411 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.